All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Sudha RK

Bronze Winner
நைஸ் டீசர்👍👍.... ஆனா எங்களுக்கு டீ எல்லாம் பத்தாது.... யூடி போடுங்க 😁....
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் டீசர்👍👍.... ஆனா எங்களுக்கு டீ எல்லாம் பத்தாது.... யூடி போடுங்க 😁....
நன்றி சுதா சிஸ்.. ஹாஹா யூடி நாளைக்குத்தான்
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma teaser akka but sirku ennatha venuma pavam avala anupitalam la why pudichi vechi irukka ava pontati thitta mattala enna natakkapothu akka ud eppo
 

Puneet

Bronze Winner
ஹாஹா ரொமான்ஸ் டீ யா அதுக்கு நான் எங்க போவேன்..🙄🙄🙄
அவனுக்கு ரெண்டு புள்ள செட் பண்ணிருக்கீங்க ஆனா ரொமான்ஸ் இல்லையா😨😨😨😨

அய்யகோ😨😨😨😨
இதென்ன அஜய்க்கு வந்த சோதனை😪😪😪😷😷😷😷
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma teaser akka but sirku ennatha venuma pavam avala anupitalam la why pudichi vechi irukka ava pontati thitta mattala enna natakkapothu akka ud eppo
அவனுக்கு என்ன வேணும்னு அவனே சொல்லுவான்..😁
நன்றி சரண்..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனுக்கு ரெண்டு புள்ள செட் பண்ணிருக்கீங்க ஆனா ரொமான்ஸ் இல்லையா😨😨😨😨

அய்யகோ😨😨😨😨
இதென்ன அஜய்க்கு வந்த சோதனை😪😪😪😷😷😷😷
என்னது செட் பண்ணேனா..🙄🙄🙄 நான் ரைட்டர்மா..😭😭😭 இப்படி சொல்லிட்டீங்களே

அவன் ரொமான்ஸ் பண்ணிட்டாலும்😏
 

Puneet

Bronze Winner
என்னது செட் பண்ணேனா..🙄🙄🙄 நான் ரைட்டர்மா..😭😭😭 இப்படி சொல்லிட்டீங்களே

அவன் ரொமான்ஸ் பண்ணிட்டாலும்😏
நாங்களும் அதைதான் சொன்னோம்..
ரெண்டு பொண்ணு ன்னு அவனுக்கு எழுதினவங்க ரொமான்ஸ் எழுதலையா ன்னு😌😌😌😌😌

ஏன்..
அஜய்க்கு என்ன குறைச்சல்😒😒😒
அவன் எப்படி ரொமான்ஸ் பண்ணுறான்னு வெய்ட் & வாட்ச்😉😉😉☺☺☺☺☺

🏃🏃🏃🏃🏃🏃
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாங்களும் அதைதான் சொன்னோம்..
ரெண்டு பொண்ணு ன்னு அவனுக்கு எழுதினவங்க ரொமான்ஸ் எழுதலையா ன்னு😌😌😌😌😌

ஏன்..
அஜய்க்கு என்ன குறைச்சல்😒😒😒
அவன் எப்படி ரொமான்ஸ் பண்ணுறான்னு வெய்ட் & வாட்ச்😉😉😉☺☺☺☺☺

🏃🏃🏃🏃🏃🏃
ரொமான்ஸ் பண்ணுவான்🙈🙈🙈🙈🙈 ஆனா இப்போ இல்லன்னு சொன்னேன்..
 
Status
Not open for further replies.
Top