சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சிஸ்Sis ud semma super,,
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சிஸ்Sis ud semma super,,
Super Super Super pa... Very very emotional episode.... Ava la paaka kudathunu nenaichi kitu இருந்தவன் avala பாத்தா ஒடனே ava kai ah pidichi kitu enna அழிச்சாட்டியம் panna பாருங்க... Ooo இவன் மறைமுகமாக ah போலீஸ் ku help panran right... முகில் correct ah kannudupidichitaan... Melina payapuraa அஜய் oda காதல் marupadiyum இல்லமால் poidumo nu அது naalaye avana avoid panni இருக்கா... Ivanukume அவளவு வலி ava அப்பா vuku enna சத்தியம் panni கொடுத்து இருக்கான்.. Athuyum ava melaye.... Nalavelai correct ah முகில் வந்து avala அஜய் ah paakka kutikitu vanthutaan.... அவல வந்து அவன் kita unkudave எண்ணையும் kutikitu poidunu ava காதல் ah sollamal sollitaan ivan thaan ava அப்பா vuku செய்து கொடுத்த promise ava kita haarsha நடத்து kitu avala அனுப்பி vittutaan... But ava திரும்பி வருவேன் sollitu poita... Paakalam enna aaga pooguthunu... Super Super Super pa.. Eagerly waiting for next episode
அவள் பயமும் நியாயம் தானே இன்னொரு முறை காதலித்து அது தோல்வியில் முடிந்தால் அதை தாங்கிக்கொள்ள முடியாது என்று நினைத்துதான் விலகி்ச் செல்ல நினைத்தாள். இப்போ அவன் புறக்கணிப்பு அவளை பாதிக்கிறது.Song Super ah irunthuthu pa lovely
நன்றி சிஸ்super nice update dear
நன்றிWow ...... Super sis
அதுதான் முதலிலேயே சொன்னேனே எதையும் யோசிக்காமல் முடிவெடுத்து பின் அதற்காக வருந்தி நிற்பாள் என்று.ஓ.. எங்கே அஜய்யோட காதல் திரும்ப தன்னைவிட்டு போய்ருமோன்னு பயந்துதான் அவனை விலக்கி நிறுத்தறாளா
ஆனா, அதுக்காக முகிலை கல்யாணம் செஞ்சுக்க நினைச்சது தப்பில்லையா
அஜய் மேலான காதல் அப்புறமும் உணர்ந்தா 3பேர் லைஃப் வீணாகியிருக்குமே
மெல்லினாக்கு அஜய் விலகி நிக்கவும் தன்னை விலக்கி நிறுத்தவும் தன் குடும்பமே காரணம்ன்னு புரியவந்தா என்ன முடுவெடுப்பா????
அஜய்யோட உணர்வுகளா நீங்க குடுத்த சாங் செம்ம
அவனோட அந்த சோகம் தீருமா
பேபி எப்போ பார் கத்தி , துப்பாக்கி, வெடிகுண்டு கையில் வச்சிட்டு சுத்த வேண்டியது..Na sonnen la etho pln potutanga nu ajay ku than aappa pottutanga y thz kolaweryyyyyyyyy bby.. ipdi ajay a vechchi play pannitu irukinga indha muhil nallavana kettavana
சேர்த்து வைத்திருவோம் சிஸ். நன்றிPlease sikarama ajay yum mellinavum seramathiri podunga sis avanga paavam
Enakkennamo sandhehamave iruku... panrathayum pannitu avanga purinjikalayamபேபி எப்போ பார் கத்தி , துப்பாக்கி, வெடிகுண்டு கையில் வச்சிட்டு சுத்த வேண்டியது..
நான் அவங்க சேர்த்து வைக்கத்தான் ப்ளான் பன்றேன். அவங்கதான் புரிஞ்சுக்கலைன்னா நீங்களும் என்னை புரிஞ்சுக்கலையே.. முகில் நல்லவன் தான பேபி
Ya akka unakku intha kolavery Moki baby pavam akkaசூப்பர் சரண்.. கவிதை அருமை...
ஹாஹா மோகன் கடைசிவரை சிங்கிள் தான் ..
பிலீவ் மீ பேபிEnakkennamo sandhehamave iruku... panrathayum pannitu avanga purinjikalayam