All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகில் நல்ல ப்ரண்டு தான்....மெல்லினாவை புரிஞ்சுகிட்டு அஜயை சந்திக்க ஹெல்ப் பண்ணியிருக்கான்😉....

மெல்லினா பேபி டக்குனு கிளம்பி வந்திடுச்சு😉... பரவாயில்ல இப்போவாவது கொஞ்சம் ஸ்பீடா இருக்காளே....எப்படியோ லவ்வை சொல்லிட்டா..... ஆனா அஜய் அவ அப்பாகிட்ட வேற சத்தியம் பண்ணியிருக்கனா😳....

ஏற்கனவே விலகனும்னு முடிவுல இருக்கான்... இதுல சத்தியம் வேறயா😥...

அஜயை நெம்ப வறுத்து எடுக்குறீங்க நல்லா இல்லை ஆமா😩😩....

பாட்டு சூப்பர்..... அஜய்க்கு நல்லா மேட்ச் ஆகுது பேபி😍...

நன்றி சுதா மா

மெல்லினா காதலை உணர்ந்து வந்துவிட்டாள். அவன் விலகுவதிலேயே குறியாக இருக்கானே.. :cautious::cautious:

அதுவும் அவள் மேல் உள்ள காதலால் தானே..

ஆமாம் அந்த பாட்டைக் கேட்டதும் அஜய் தான் கண்முன் வந்தான்.😍😍😍

ஹிஹி வறுவல் இன்னும் முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு..😬🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Status
Not open for further replies.
Top