All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Very very emotional episode.... Ava la paaka kudathunu nenaichi kitu இருந்தவன் avala பாத்தா ஒடனே ava kai ah pidichi kitu enna அழிச்சாட்டியம் panna பாருங்க... Ooo இவன் மறைமுகமாக ah போலீஸ் ku help panran right... முகில் correct ah kannudupidichitaan... Melina payapuraa அஜய் oda காதல் marupadiyum இல்லமால் poidumo nu அது naalaye avana avoid panni இருக்கா... Ivanukume அவளவு வலி ava அப்பா vuku enna சத்தியம் panni கொடுத்து இருக்கான்.. Athuyum ava melaye.... Nalavelai correct ah முகில் வந்து avala அஜய் ah paakka kutikitu vanthutaan.... அவல வந்து அவன் kita unkudave எண்ணையும் kutikitu poidunu ava காதல் ah sollamal sollitaan ivan thaan ava அப்பா vuku செய்து கொடுத்த promise ava kita haarsha நடத்து kitu avala அனுப்பி vittutaan... But ava திரும்பி வருவேன் sollitu poita... Paakalam enna aaga pooguthunu... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
ஓ.. எங்கே அஜய்யோட காதல் திரும்ப தன்னைவிட்டு போய்ருமோன்னு பயந்துதான் அவனை விலக்கி நிறுத்தறாளா😥😥😥

ஆனா, அதுக்காக முகிலை கல்யாணம் செஞ்சுக்க நினைச்சது தப்பில்லையா😒
அஜய் மேலான காதல் அப்புறமும் உணர்ந்தா 3பேர் லைஃப் வீணாகியிருக்குமே😡😡

மெல்லினாக்கு அஜய் விலகி நிக்கவும் தன்னை விலக்கி நிறுத்தவும் தன் குடும்பமே காரணம்ன்னு புரியவந்தா என்ன முடுவெடுப்பா????

அஜய்யோட உணர்வுகளா நீங்க குடுத்த சாங் செம்ம😍😍😍
அவனோட அந்த சோகம் தீருமா😥😥
 
Status
Not open for further replies.
Top