All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செழியனின் இந்த முடிவை எதிர் பார்க்க வில்லை சகோ
☹☹☹☹
thank you மா... என்ன செய்வது சகோ செழியன் அவனை விட உயர்ந்த பொருளுக்கு ஆசை படுகிறானே...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு, காதலியை உயரத்தில் தூக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கும் செழியன் வித்யாசமானவர் தான்.
ஆமா மா. அதே தான் thank you.... தன் காதலி உயர்ந்த இடத்தில் இருக்கனும் என்று ஆசை படுகிறான்.:love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... அவன் தாத்தா avalodaya speech ah paathutu thaan pathirikai la ezhutha solraara semma... Nalla idea... அந்த speech ah upload panninathu chezhiyan... Shakthi avanodaya velai ah raajanaama pannitu poitaan ah avana kandupichi marupadiyum avana velai seiya vechi... உண்மை ah thituthinavangala Kantipa மன்னிக்கணும்... Super அஞ்சலி... இப்போ ava அப்பா ava panrathuku தடை vithikiraaru.... Ava kekulana வீடு vittu போக sollitaaru.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top