All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma episode... Chezhiyan avala avan வீடு ku kutikitu vanthutaan...... Ava manasula ulla baaram குறைக்க.... Avalodaya ஆதங்கம் romba romba correct oru இடத்துல matum thaan avangalluku therinji இந்த maari ஆயிரம் ஆயிரம் idangala நடந்துகிட்டு தான் இருக்கு... வலிமை yaanavanga jaichikitu thaan இருகாங்க... Elimaiyaanavangala echikitu thaa irukaanga... Chezhiyan ku thaan avan first பண்ணினா thu எல்லாம் kutra unarvu ah kodukuthu... அவல தொட்டு சமாதனம் panna kuda yosikiraan... அவல ஒரு kattukula வெச்சிக்க முடியாது nu avanuku புரியுது but avanodaya காதல்.... Enna முடிவு panna.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
thank you மா... சரியா சொல்லி இருக்கீங்க... இனி அவ முடிவு என்னன்னு வர போற பதிவுல தெரியும்மா...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nizama no words to say arumai arumai ah naa episode... Chezhiyan chance ah இல்ல avan sonna oru oru vishayam நச்சுனு நெத்தி அடி pa..., romba romba azghana enna pannanum sollitaan...நெருப்பு pathi சொன்னா விஷயம் semma hundred percent true la..... Super Super Super da chezhiya... Love you sooo much... Ava கண்ணு ah thiranthutaan இனிமேல் என்ன panna poraanu paakalam... மயங்கி vizhunthutaa la.... Eagerly waiting for next episode
thank you சோ மச் மா... உங்க கருத்து எனக்கு ரொம்ப மகிழ்வை கொடுக்குது.. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma speech sis super itha padikara ellarukum romba useful ah irukum thank hUsis
thank you சோ மச் மா... தொடர்ந்து ஆதரவு கொடுங்க...:love::love::love:
 
Top