All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆழமான காதலைக்கூட அதிரடியாய் காட்டி அவள் இதயத்தில் இடம் பிடித்தான்.....
தன் அவசர புத்தியினாலேயே அத்தனையும் தவற விட்டான்....
அன்புக்காக ஏங்கி ....அந்த அன்பையே அடிதலமாய் தாங்கி ....தன் வாழ்க்கையே பணயம் வைத்து அவன் பாரம் சுமந்தாள்...
அத்தனையும் தாங்கினாள். ....அவளவனுக்காக ஆனாலும் இன்று ஏனோ அவனை பிரிவதையே விருப்பமாய் கொள்கிறாள்...
காரில் வருபவன் தான் காரணம்...இல்லை கடந்த கால ரணமா....ராயரின் குடும்பத்தின் மேல் இருக்கும் பாசமா!!!!...
thank you சோ மச் செல்லோ..... விடை போக போக தெரியும் பேபி.......:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... No words to say... Very very emotional episode... நந்தா... ராயர் oda relationship அப்பா chance ah illa pa awesome.... Eagerly waiting for next episode
thank you சோ மச் சித்ராமா..... ரியலி thank you உங்க கமெண்டுக்கு...... 😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis super epi nantha life la appadi enna kasta paduvaan sis nantha really great
thank you பா .... அதை கதையின் முடிவில் சொல்றேன் மா...😍😍😍
 

Samvaithi007

Bronze Winner
Babyma இந்த முரட்டு பய மேல முரட்டுத்தனமா பாசம் வைக்கும் குடும்பம்...கொடுத்துவச்சவன்டா ராயரு நீ...எப்படியோ திருந்தி நல்லா இருந்தா சரிதான்...😉😉😉😉😉😉
 

Mohana govindaraj

Bronze Winner
Nice update sis.ராயர் மேல் காதம்பரி வைத்திருக்கும் காதலையும் அவளது குடும்பத்திலுள்ளவர்கள் காட்டும் பாசத்தையும் பார்க்கும்போது ராயர் மேல் கோபம் வருகிறது.இவனுக்கெல்லாம் இவ்வளவு பாசக்கார மனுசங்க கிடைச்சிருக்காங்கனு பொறாமையாகவும் இருக்கு....😏😏😏
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ok sis ,,nandha pair kudunga sis paavam avan,, appadiye ravikum
ஹஹஹா....... கண்டிப்பா குடுக்கணுமா நான் சாமியார போக வைக்கலாம்னு நினைச்சேன் பா...🤪🤪🤪
 
Top