All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode.. பையன் இருக்கான் ah ரெண்டு perukum... Ethu enna commitment ethuku அவ்வளவு பிடிவாதம் ah இருக்கானு theriyala ah... Karthik ah கல்யானம் panrathula... அமெரிக்கா தானே போக porenu சொல்லிட்டு வந்தா ava அப்பா kita... நந்தா vera vanthutaa.. Enna aaga pooguthoo தெரியல.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Samvaithi007

Bronze Winner
ஆழமான காதலைக்கூட அதிரடியாய் காட்டி அவள் இதயத்தில் இடம் பிடித்தான்.....
தன் அவசர புத்தியினாலேயே அத்தனையும் தவற விட்டான்....
அன்புக்காக ஏங்கி ....அந்த அன்பையே அடிதலமாய் தாங்கி ....தன் வாழ்க்கையே பணயம் வைத்து அவன் பாரம் சுமந்தாள்...
அத்தனையும் தாங்கினாள். ....அவளவனுக்காக ஆனாலும் இன்று ஏனோ அவனை பிரிவதையே விருப்பமாய் கொள்கிறாள்...
காரில் வருபவன் தான் காரணம்...இல்லை கடந்த கால ரணமா....ராயரின் குடும்பத்தின் மேல் இருக்கும் பாசமா!!!!...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... No words to say... Very very emotional episode... நந்தா... ராயர் oda relationship அப்பா chance ah illa pa awesome.... Eagerly waiting for next episode
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Engutu ball potalum raai sixer adikuranae:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: nice ud sisy:love::love::love::love::love:
அப்படி இருந்தா தானே அவன் ராயராவான்...... :love::love::love: thank you pikachu....
 
Top