All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் திகம்பரி ராயரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்கிறாள் சகோ

உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
:(:(:(:(:(:(:(:(:(
thank you கவி...... இரண்டாவது அல்லது மூனவாது எபில திரியும் சகோ.....😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Babyma இந்த முரட்டு பய மேல முரட்டுத்தனமா பாசம் வைக்கும் குடும்பம்...கொடுத்துவச்சவன்டா ராயரு நீ...எப்படியோ திருந்தி நல்லா இருந்தா சரிதான்...😉😉😉😉😉😉
அவன் நல்லவன் தான் பேபி மா... திகம்பரிய நல்லா வாழ வைக்கனும்னு தான் அப்படி நடந்துகிட்டான்... சில தவறான புரிதல் அவனை மேலும் கெட்டவனை கண்பிச்சுடுச்சு.........😁😁😁 🤪🤪
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis.ராயர் மேல் காதம்பரி வைத்திருக்கும் காதலையும் அவளது குடும்பத்திலுள்ளவர்கள் காட்டும் பாசத்தையும் பார்க்கும்போது ராயர் மேல் கோபம் வருகிறது.இவனுக்கெல்லாம் இவ்வளவு பாசக்கார மனுசங்க கிடைச்சிருக்காங்கனு பொறாமையாகவும் இருக்கு....😏😏😏
ஹஹஹா....... மோகனா.... ராயரு நல்லவன் பா நம்புங்க...... அவனுக்குள்ள சில நம்பிக்கை இன்மை அது தான் இவ்வளவுக்கும் காரணம்........ அவன் நல்லவன்றாலதான் அவனை சுத்தி எல்லாருமே நேசிக்கிரவன்களா இருக்காங்க...... (அப்படியே அடுச்சு விடுவோம்) 😁😁😁🤪🤪😜 ஈஈஈ பொறாமை படுற அளவு அவன் அவ்வளவு ஒர்த் இல்லையே மா....... 😝😝
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Very very emotional episode... Paravala நந்தா.. ராயர் yum senthutaanga semma... நந்தா Mela ulla கோவம் அது எப்படியோ veli pattudichi.. Thikkambari ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிற எது maraikiraanu தெரியல.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹஹஹா....... கண்டிப்பா குடுக்கணுமா நான் சாமியார போக வைக்கலாம்னு நினைச்சேன் பா...🤪🤪🤪
Acho paavam sis,,nantha ravi polachu poraanga
 
Top