All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் என்ன loose ah avvallavu enna aachine தெரியாமல் ethuku hospital 🏥 poonaanu kuda theriyamal.... Ivanaave அவன் kuzhanthai ah அழிக்க தான் hospital 🏥 ponaanu nenaichi kitu... Enna aachi athuku இரத்த வெள்ளத்தில் இருந்த... யாரு என்ன panninathu... Karthik kum avalukum கல்யாணம் ஏற்பாடு panraana நந்தா.. ivanuku யாரு சொன்னது.... திரும்பும் வந்து ava kita enna ethunu kuda கேக்காமல் எப்படி அவனால அந்த maari மிருக thanamaa நடக்க mudinjithu..... Ava குழந்தை ah konnutaanu இவன decide pannikitu... Ava எந்த maari நிலமை la இருக்கா nu kuda theriyamal purinjikaamal... திரும்பவும் avala இரத்த வெள்ளத்தில் வெச்சிட்டு poitaane... Eppadi mudinjithu அவனால அது... Appram enna உயிர் ku uyir ah love 😍.... அவல avana purinjika velai la.... Ithanai வருஷம் pazhagi enna pirojanam... Ava paattukku இருந்தா ivan love 😍 அது இது nu ava life kula வந்தான்.... அவன் பாத்த பார்வை... Ava கற்பை ah கேள்வி குறி aakkura பார்வை... நீயா தான் enkita vanthe appadi kira paarvai.... அவல appove konnutaan avan....ava காதல் naa matum thaan antha இடத்துல yosichaan avan right... Appa isthaam ah skip panna paakaran niga சொன்னா maari.... Avaluku அது ஒரு நல்ல பாடம்.. Ava நம்பி vittutu போன avaloda appa.. அண்ணன் nuku நம்பிக்கை துரோகம் தானே பண்ணினா.... ச்சே paavam pa ava... Enna தான் nadanthuthu avaluku... Kuzhanthai ku enna aachi... Super Super Super pa.... Very very emotional episode.. Eagerly waiting for next episode
தவறான புரிதல் தான் மா இத்தனைக்கும் காரணம்... ஓவர் பொசசிவ் கூடவே ஓவர் அன்பு... ஒரு நம்பிக்கை இன்மை இத்தனயும் சேர்த்து செய்த கலவை ராயர்.. அதன் பாதிப்பு திகம்பரி இடம்... அவனோட செயல் காலை வைத்து தான் திகம்பரியின் வாழ்வு நிலை என்பதை கவனிக்க மறந்்திட்டன் பேபி மா..

என்ன சொல்வது இருவரும் முட்டி மோதி தான் ஆகவேண்டும்...

முட்டி மோதி வெளியே வரட்டும்... வேறு வழி இல்லை சித்ரா மா...
thank you மா... :love::love::love::smiley15:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super sis chinna episode kuduthiteenga
சில கமிட் மென்ட் மா.. அதான் இன்னும் ஒன வீக் அப்படி தான் இருக்கும்... கிடைக்கும் நேரம் டைப் பண்ணி போட்ருக்கேன்.. அதுக்கு பிறகு ரெகுலறா குடுக்குறேன்...thank you anandhie.....😍😍😍
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SIs ippadi suspense mela suspense thaangathu body seekiram next epi podunga naanga paavam plz
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SIs ippadi suspense mela suspense thaangathu body seekiram next epi podunga naanga paavam plz
ஹஹஹஹா சில கமிட் மென்ட் மா... கண்டிப்பா விரைவா அடுத்த எபி யோட வரேன்.... thank you மா...😍😍😍
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis raayaru kum thigambari kum baby irukka atha maraikuraangala
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next ud eppo sis, seekiram kodunga sis...
I hate raayar paavam oru pullaya ippadiya kasta paduthuraan i
think thigambariku ippo kulantha iruko 🤔🤔athu theriya vantha ivan ava melala koba paduvaan ava thaan sollama vachuntha maari ..🤔🤔🤔
Sis intha rayaruku kumbi baagam 😈😠😡😣😤kodunga sis paavam reega 😔😟😖
ஹஹஹஹா... கண்டிப்பா திகம்பரிய விட்டு கும்பி பாகம் செய்ய வச்சுடலாம்.... பேபி.... :love::love: thank you inn~lava....

think thigambariku ippo kulantha iruko 🤔🤔athu theriya vantha ivan ava melala koba paduvaan ava thaan sollama vachuntha maari ..
அப்படியும் இருக்குமோ.....................
 
Top