All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis raayaru kum thigambari kum baby irukka atha maraikuraangala
கதையவே கேட்டா நான் எப்படி மா சொல்றது...... இன்னும் சில எபில அதுக்கு விடை கிடைக்கும் டா...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ivana enna than panrathu shabaaaah.... reeha vera ipdi iruka
அவ அப்படி இருக்குறதுனால தான் அவன் அந்த மாதிரி முரட்டு பீசா இருக்குறான் பேபி மா...:love::love::love:
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையவே கேட்டா நான் எப்படி மா சொல்றது...... இன்னும் சில எபில அதுக்கு விடை கிடைக்கும் டா...:love::love::love:
Waiting sis but intha raayar summa vitraathinga 👍👍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தை உயிருடன் தான் இருக்கா சகோ
கனமான பதிவு சகோ
😥😥😥😥
thank you கவி....... இன்னும் சில பதிவு போகட்டும் சகோ...... தெரியவரும் ...😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Waiting sis but intha raayar summa vitraathinga 👍👍
எனக்கு அதிகமா பனிஷ் பண்ண வராது மா... நீங்க அப்போ சில ஐடியா குடுங்க... ராயர வச்சு செய்வோம்........:ROFLMAO::ROFLMAO::p
 
Top