நீ சொல்றது எல்லாமே சரி தான் பேபி... ஆனா சூழல்னு ஒன்னு இருக்கு இல்லையா... ஒரு சிலர் அடுத்த கட்டத்தை யோசிச்சு இருக்க மாட்டாங்க.. அப்படியே யோசிச்சாலும் முழுசா இப்படி அரை குறையா யோசிச்சு வச்சி இருப்பாங்க... அதுக்கு நாமலே உதாரணம்.. பரபரப்பா இருக்குற சமயம் சில விசயங்கள மறந்திடுவோம்.. நேரம் கடந்த பிறகு தான் நாம அதை உணருவோம்.. அது போல தான் ராயர் இங்கே...
ராயரின் மேல் உள்ள காதலில் தான் திகம்பரி நந்தாவை தடுக்கிறாள்.
வரும் முன் காப்போம் என்பது ஒரு வகை. வந்த பின் காப்போம் என்பது ஒரு வகை.வரும் போது காப்போம் என்பது இன்னொரு வகை.. இதில் ராயர் எந்த வகையும் கிடையாது..
அவன் அந்த சூழலையே ஸ்கிப் பண்ணி விட்டு அடுத்த நிலைக்கு செல்கிறான். அது தான் இங்கே பெரிய தவறாய் போகிறது..
எல்லாருமே இங்கே பெர்பெக்ட்ன்னு நம்மல்லா சொல்ல முடியாது... எல்லோரிடமும் ஏதோ ஒரு வகை குறை இருக்கு...
அதை நிறைவு செயாமல் போகும் போது ஏற்படுகிற நிலையில் தான் ராயர் இருக்கிறான்.
இந்த ஒரு சூழலை சொல்ல தான் நான் இந்த கதையவே எடுத்தேன் பேபி மா... அதனால் கதை அப்படி இப்படி என்று தான் இருக்கும்.. முழு வடிவமாய் எல்லா கதையையும் குடுக்க முடியாது.. சில குறை பாடுகளை சொல்லி அதை நிறைவேத்தி யோ இல்லை சமாளிக்கிறது எப்படி சொல்றது தானே கதை...
ஏதாவது தவறாய் சொல்லி இருந்தாள் மன்னிக்கவும் பேபி...
இது வெறும் கற்பனை தான் ஆனாலும் அதுக்கு நீயும் பாத்தி பேபி யும் குடுக்குற ரெஸ்பான்ஸ் என்னை உண்மையாவே சிலிர்க்க வைக்கிறது...
thank you சோ மச் டா...
உங்க ஆதரவுக்கு..
தவறு என்று உணரும் பட்ச்சத்தில் என்னை திருத்தி விடுங்க... பேபிஸ்...
லவ் you டா...
.