All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரு நானு பீல் பண்ணுவேன்... சரி தான்... இப்படியே சொல்லிட்டு திரிங்க படிக்கிற அத்தனை பெரும் என்னை கழுவி ஊத்த ஆரம்பிச்சுடுவாங்க.... என்ன ஒரு நல்லா எண்ணம்....😤😤😤
Nanga solli dhan una kazhuvi oothanuma bby....ne pani vakira velaiku avangalaave kazhuvi oothuvanga....enaku vara kovathuku rayara matumila unaium potu thallanumnu thonudhu😠😠😠😠adha epdi panalam🤔🤔🤔ivan dhane ne enaku muzhusa venumna sonnan aprm ena avale vandha madhri andha paarvai😠😠😠😠kuzhandhai vandhadhu la avan life la vara list la ilaya...enamo kalyanm panadhan pari avan life kula pora madhri panran..apdi avan perfect tme ku wait panan na bby kum serhu plan panirukanumla😠😠😠😠ipo avan kuzhandhaiya yaru pathupangalam avan pathupan na adha thalli katitu panradhula ena pblm..enaku puriyave ila🙄🙄🙄idhula indha pari vera nandhava thaduthukitu...idhu kadhal punidham dhan bt adhadhu nadaka vendiya vidhathla nadakanum....sari idhu punidham nu kadaisi varaikum kalyanm panikama iruka mudiyama...apo andha kuzhandhaiku kidaikra identity pakumbodhu punidhamadhu onaadhunu thonum....moochi vidama thitiruken😠😠nxt epi ku waiting..
 
ராயரின் முடிவும் செயல்களும் சரியில்லை சகோ

நந்தா தன் தங்கை மேல் வைத்துள்ள பாசத்தை காட்டிய விதம் சூப்பர் சகோ
:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(
 

Mohana govindaraj

Bronze Winner
ராயர்,திருமணம் செய்து கொள்ள மறுப்பது சரியென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை ...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
please change the spelling for
கோழை
thank you மா.. அன்னைக்கே மாத்திட்டேன்... பட் இப்ப்போ தான் ரிப்ளே பண்ண முடியுது...😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராயர்,திருமணம் செய்து கொள்ள மறுப்பது சரியென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை ...
thank you MOHANA.. என்னாலயும் தான் ஆனா சூழல் அந்த மாதிரி இருக்கு பா...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nanga solli dhan una kazhuvi oothanuma bby....ne pani vakira velaiku avangalaave kazhuvi oothuvanga....enaku vara kovathuku rayara matumila unaium potu thallanumnu thonudhu😠😠😠😠adha epdi panalam🤔🤔🤔ivan dhane ne enaku muzhusa venumna sonnan aprm ena avale vandha madhri andha paarvai😠😠😠😠kuzhandhai vandhadhu la avan life la vara list la ilaya...enamo kalyanm panadhan pari avan life kula pora madhri panran..apdi avan perfect tme ku wait panan na bby kum serhu plan panirukanumla😠😠😠😠ipo avan kuzhandhaiya yaru pathupangalam avan pathupan na adha thalli katitu panradhula ena pblm..enaku puriyave ila🙄🙄🙄idhula indha pari vera nandhava thaduthukitu...idhu kadhal punidham dhan bt adhadhu nadaka vendiya vidhathla nadakanum....sari idhu punidham nu kadaisi varaikum kalyanm panikama iruka mudiyama...apo andha kuzhandhaiku kidaikra identity pakumbodhu punidhamadhu onaadhunu thonum....moochi vidama thitiruken😠😠nxt epi ku waiting..
நீ சொல்றது எல்லாமே சரி தான் பேபி... ஆனா சூழல்னு ஒன்னு இருக்கு இல்லையா... ஒரு சிலர் அடுத்த கட்டத்தை யோசிச்சு இருக்க மாட்டாங்க.. அப்படியே யோசிச்சாலும் முழுசா இப்படி அரை குறையா யோசிச்சு வச்சி இருப்பாங்க... அதுக்கு நாமலே உதாரணம்.. பரபரப்பா இருக்குற சமயம் சில விசயங்கள மறந்திடுவோம்.. நேரம் கடந்த பிறகு தான் நாம அதை உணருவோம்.. அது போல தான் ராயர் இங்கே...

ராயரின் மேல் உள்ள காதலில் தான் திகம்பரி நந்தாவை தடுக்கிறாள்.

வரும் முன் காப்போம் என்பது ஒரு வகை. வந்த பின் காப்போம் என்பது ஒரு வகை.வரும் போது காப்போம் என்பது இன்னொரு வகை.. இதில் ராயர் எந்த வகையும் கிடையாது..

அவன் அந்த சூழலையே ஸ்கிப் பண்ணி விட்டு அடுத்த நிலைக்கு செல்கிறான். அது தான் இங்கே பெரிய தவறாய் போகிறது..

எல்லாருமே இங்கே பெர்பெக்ட்ன்னு நம்மல்லா சொல்ல முடியாது... எல்லோரிடமும் ஏதோ ஒரு வகை குறை இருக்கு...
அதை நிறைவு செயாமல் போகும் போது ஏற்படுகிற நிலையில் தான் ராயர் இருக்கிறான்.

இந்த ஒரு சூழலை சொல்ல தான் நான் இந்த கதையவே எடுத்தேன் பேபி மா... அதனால் கதை அப்படி இப்படி என்று தான் இருக்கும்.. முழு வடிவமாய் எல்லா கதையையும் குடுக்க முடியாது.. சில குறை பாடுகளை சொல்லி அதை நிறைவேத்தி யோ இல்லை சமாளிக்கிறது எப்படி சொல்றது தானே கதை...

ஏதாவது தவறாய் சொல்லி இருந்தாள் மன்னிக்கவும் பேபி...

இது வெறும் கற்பனை தான் ஆனாலும் அதுக்கு நீயும் பாத்தி பேபி யும் குடுக்குற ரெஸ்பான்ஸ் என்னை உண்மையாவே சிலிர்க்க வைக்கிறது...
thank you சோ மச் டா...
உங்க ஆதரவுக்கு..
தவறு என்று உணரும் பட்ச்சத்தில் என்னை திருத்தி விடுங்க... பேபிஸ்...

லவ் you டா...
. :smiley14::smiley14::smiley15:
 
Top