All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Chitra Balaji

Bronze Winner
அவன் நினைச்சதை sathichitaan avala போக விடாமல் pannitaan.... Enna கோவம் enna kovam ava Karthik kita pesinathe avan pathithaan இந்த loose அது தெரியாமல் ava kita வந்து கோவம் pattukitu இருகான்... Ava இந்த ஒரு வாரம் avanoda இருந்துட்டு.....அந்த நினைப்பு laye தனியா வாழதான் முடிவு panni இருக்கா.... கோவம் வந்தா கண்ணு மண்ணு தெரியாமல் வருது... Avanoda குழந்தை ah azhichitaa nu தான் ava மேல கோவம் பட்டு vanthutaan ah... Avvallavu love 😍 panni இருகாங்க rendu perum appram ah eppadi ava குழந்தை ah azhichchaa... Karthik kaaga thaan appadi nadanthukuraaran vera வாய் கூசாமல் solraan ah.... Evvalavu நாள் கேட்காமல் இப்போ தான் குழந்தை ah pathiye kekaraan.... என்னவோ maraikiraa அவன் kita... Iva bag eduthu kitu போனா அவன் vituduvaan ah... Super Super Super pa.. Semma semma episode... Eagerly waiting for next episode
 

Samvaithi007

Bronze Winner
அடப்பாவி இப்படிய சண்டியர் மாதிரி வேலை பார்ப்ப.... அது எப்படி காதலா இருந்தாலும் சரி... காட்டுமிராண்டி தனமா இருந்தாலும் சரி சரிசமமா காமிக்கற.... இதுலையும் இந்த பொண்ணு உருகறத பார்த்தா ....எப்படி இப்படி இவளாள இருக்க முடியுது தான் கேள்வி எழுது.... லவ்வோ ஜவ்வோ அதுக்குனு இப்படியா....
கார்த்தியா பார்த்தா என்னமா பொங்கற ....அதுக்கு அந்த புள்ள கிட்ட பொறுப்பா நடந்துக்கனும்....
பைய தூக்கினு இவபாட்டுக்கு கிளம்பறேனு சொல்லறா.... அந்த பையயோட நிலைமைய நெனைச்சா தான் கவலையா இருக்கு..
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oiii ena baby ivan ipdi irukan..modhala oru vishayam sollu yar melayadhu luv vachirundha avangala nama extreme poi hurt panna mudiuma..?? Indha epi la i just hate pari....adhey madhri luv irundha indha alavuku avanta padanumnum avasiyam ila..iva karthik aa dhane kalyanm panika porenu sonna.aprm avantaye poi indha one week rayarkuda iruka porenu solra😠😠😠aprm ava paatuku paiya thookitu kilambra..seekiram adutha epiyoda va baby..na rmba kovama iruken😠😠😠
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Echoochmi bby rayar and pari rendu perayum pottu thallitu raviya hero va potu puthusa oru heroine a erakku kaduppethuranga my lord iva ipdi iruka avan apdi irukan naduvula karthik oru pakkam manasukkula pesikira innoru pakkam ellam pakkamum mandaya pichikorom naanga
Crt baby..ella kootayum azhichitu modhalarundhu podunga
 
ராயர் ... திகம்பரி இருவரிடையே என்ன தான் பிரச்சனை சகோ

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் சகோ
😇😇😇😇😇
 
Top