All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi babyma...karugura vaada heavy aaa varudheyyyy thaniya pariya avankita sikka vida kudadhu...edhukum neyum ushara iru ila unakum halwa kuduthutu avakita poi mallukattuvan, 😜😜😜😂😂😂😂😂
 

Samvaithi007

Bronze Winner
Rayaru haiyo un nilama ennada ippadi aaidichi...innum enna enna kaathirukko ....valiyur kaelambalaam ir7ntha pola irukae kaelambhuveeyaaa ... Intha pulla vaera karthika ippdi varavaethu veedu poora orae theenja vaada....😎😎😎😎😜😜😜😜😜😜
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊 ராயர் stomach semma burning 🔥 போல Karthik yum thikkambari ah பாத்து 😊😊😊😊.... அவல ராயர் vittutu போன appo Karthik தான் avala paathukutaano... அதுனால தான் avala pathi முழுமை ah purinja நேசம் nu solrala.... ராயர் maaralaye nu வருத்தம்... Kuzhanthai ah pathi yum kekalayenu romba வருத்தம் la avaluku... Avanuku avala தனியா paathudanum nu nenaichi முடியமா poochi nalavelai ravi avaloda முகத்தை பாத்து மதி ah kuda படுக்க vechitaan... Ethuku rendu perum இப்படி இருகாங்க... Super Super Super pa.. Emotional episode... Eagerly waiting for next episode
ஆமா மா... கார்த்திக் தான் எல்லாம இருந்து திகம்பரியை பார்த்துக்கொண்டான். ராயரும் திகம்பரியும் இப்படி இருப்பதற்கான காரணம் போக போக தெரியும் சித்ரா மா... thank you மா...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rayaru haiyo un nilama ennada ippadi aaidichi...innum enna enna kaathirukko ....valiyur kaelambalaam ir7ntha pola irukae kaelambhuveeyaaa ... Intha pulla vaera karthika ippdi varavaethu veedu poora orae theenja vaada....😎😎😎😎😜😜😜😜😜😜
ஹஹஹா... அவன் வெளியூர் போறது கொஞ்சம் டவுட் தான் போல பேபி.... பார்ப்போம் போறானா இல்லையான்னு...😜😜😜
வாடை இங்க வரையிலும் வருதுல.... 'ஈஈஈ':p:p:p
 

Chitra Balaji

Bronze Winner
இந்த ராயர் ஏன் avala இந்த paadu paduthuraan ச்சே paavam pa ava... Karthik ava pesurathu avanuku kovam varuthu அது possiveness ah la.....avvallavu possiveness irukuravan avala vittutu வந்து இருக்க kudaathu... Vanthutu appram ennathuku avanuku kovam varuthu... அவன் nenaichatha சாதிக்க enna வேணாலும் பண்ணுவான் poolaye... Naa யாரு Unnaku nu கேட்டா அவ ஏன் பதில் solla maatengiraa... Enna panna poraano avala... அழ veikkaran paavi... நேரம் பாத்து தனியா kuttitu poitaan ah... Super Super Super pa....emotional episode... Eagerly waiting for next episode
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi babyma...karugura vaada heavy aaa varudheyyyy thaniya pariya avankita sikka vida kudadhu...edhukum neyum ushara iru ila unakum halwa kuduthutu avakita poi mallukattuvan, 😜😜😜😂😂😂😂😂
செம்மையா வருது பேபி... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அவன் ஆல்ரெடி எனக்கு ஒரு கிலோ அல்வாவ வாங்கி குடுத்துட்டு இப்போ அவகிட்ட மல்லு கட்டிக்கிட்டு இருக்கான் பேபி மா... இருக்கான்....:rolleyes::rolleyes::rolleyes::cry::cry::cry:
 
Top