All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அடப்பாவி இப்படிய சண்டியர் மாதிரி வேலை பார்ப்ப.... அது எப்படி காதலா இருந்தாலும் சரி... காட்டுமிராண்டி தனமா இருந்தாலும் சரி சரிசமமா காமிக்கற.... இதுலையும் இந்த பொண்ணு உருகறத பார்த்தா ....எப்படி இப்படி இவளாள இருக்க முடியுது தான் கேள்வி எழுது.... லவ்வோ ஜவ்வோ அதுக்குனு இப்படியா....
கார்த்தியா பார்த்தா என்னமா பொங்கற ....அதுக்கு அந்த புள்ள கிட்ட பொறுப்பா நடந்துக்கனும்....
பைய தூக்கினு இவபாட்டுக்கு கிளம்பறேனு சொல்லறா.... அந்த பையயோட நிலைமைய நெனைச்சா தான் கவலையா இருக்கு..
Oiii ena baby ivan ipdi irukan..modhala oru vishayam sollu yar melayadhu luv vachirundha avangala nama extreme poi hurt panna mudiuma..?? Indha epi la i just hate pari....adhey madhri luv irundha indha alavuku avanta padanumnum avasiyam ila..iva karthik aa dhane kalyanm panika porenu sonna.aprm avantaye poi indha one week rayarkuda iruka porenu solraaprm ava paatuku paiya thookitu kilambra..seekiram adutha epiyoda va baby..na rmba kovama iruken
ரெண்டு பேரு உயிரா பழகும்போது எழும் கோவம் கொஞ்ச நேரத்துக்கு தான் இருக்கும் வரு... பிறகு அவங்களோட அறியாமை தான் நம் கண்ணுக்கு தெரியும்.. இங்கேயும் அப்படி தான்.ராயரின் செயலுக்கு முதலில் கோவை படும் பரி.. பிறகு ராயரின் அறியாமையை தான் அவளுக்கு தெரியுது..
மனம் வறுத்த பட்டு விரக்தியாகுமே தவிர வெறுக்க முடியாது... உண்மை காதலில் இது சாத்தியம் தான் பேபி...
கார்த்திக்க கல்யாணம் செய்ய போறேன்னு கார்த்திகிட்ட சொல்லல ராயர் கிட்ட தான் சொல்லுவா..
அதே மாதிரி இந்த ஒருவார காலம் கார்த்திகிட்ட தான் சொல்லுவா ராயர் கிட்ட இல்ல.. நல்லா நோட் பண்ணுங்க...
thank you பேபி... நோ கோவம் ஓகே பீ கூல்...
Echoochmi bby rayar and pari rendu perayum pottu thallitu raviya hero va potu puthusa oru heroine a erakku kaduppethuranga my lord iva ipdi iruka avan apdi irukan naduvula karthik oru pakkam manasukkula pesikira innoru pakkam ellam pakkamum mandaya pichikorom naanga
என்னது மறுபடியும் முதல்ல இருந்தா... அட போங்கயா நான் கதையே எழுதலா... எனக்கு பதிலா என்ற உயிர் தோழிகள் மற்றும் என் உயிரை எடுக்கிற தோழிகளு்மான வருவும்.. FAATHI யும் இனி கதையை தொடருவார்கள்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.