All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுங்க ரெண்டும் சண்டை போடரேன் பேருல ரவிய😥😥😥😥 தான் வெச்சி செய்யுதுக .... டேய் இந்த மாமனுக்கே அவ்வளவு சப்போட்டு😣😣😣😣😣 ம்மா திகாம்பரி வாய் மட்டும் தான் மத்தளம் வாசிக்குது....ஆனா கண்ணு கதக்களி இல்ல ஆடுது....😏😏😏😉😉😉😉😉
ஆமா அதை தெருஞ்சுகிட்டு ரவி கொஞ்சம் சூதானமா இருந்தா பரவலை..😜😜😜...
திகம்பரி எப்போவுமே ராயர் என்ன செஞ்சாலும் அவள் அவன் பக்கம் தான்... லவ் முத்தி போச்சு ஒன்னும் சொல்ல முடியாது இதுங்க கிட்ட...:smiley12:smiley12:smiley12
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Rendu perum avvallavu uyir ku uyir anbu pasam காதல் vechi இருந்து இருகாங்க... Athulayum ராயர் வெறித்தனமா காதல் oda இருந்து இருகான் appram ah avala amboonu vitutu vanthutaan... இப்போ yum ava தான் avana தேடி வந்து இருக்க.... Appo avala வந்ததுக்கு appram enna love 😍 வேண்டி kedakku... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
ஆமா பா ரெண்டும் அப்படி லவ் பண்ணைனதுங்க.. இப்போவும் பண்ணுதுங்க.. எப்பவும் பண்ணுங்க... ராயரிடம் சரியான காரணம் இருக்கு பா.. அது போல திகம்பரியிடமும் ஒரு காரணம் இருக்கு.. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.. :love::love: :love: thank you chitra
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna koduma ithu. ravi pawam ya. rayara eppo kola panna pora bby
கூடிய சீக்கிரம் ரவி கையில அருவாள குடுக்குறேன் பேபி.. அதுக்கு பிறகு கதம் கதம் தான்..😜😜😜😜
 
fathima nuhasa

Bronze Winner
Ivaluku sprt panni rayara pottu thalla sonna avana ivlooo nallavana sollita ippo naanga vechcha pongala enna panrathuuu.. illa avan pannathu thappu 🙈🙈🙈... iva ye rmba thooooorama pohanumnu sollitu irukaaa. Ravi 😢😢 thillai soooooopeeeer aana rayar kooda pawam thanla rmba kashta pattirukan
 
Top