All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Very very emotional episode.... ஏன் ava avana vittutu pooganum nu nenaikira enna aachi ava avanoda இருந்தா avanoda வாழ்க்கை நல்லா irukaathunu ஏன் nenaikiraan nu theriyala... இப்போ வந்து irukarathu kuda avanoda நினைவுகள் ah seththu vechchika தான்... அவன் ah vittutu romba thuuram போக poraala.... Chinna வயசுல avvallavu kashtam pattu irukaan la... பிறந்ததில் இருந்து வறுமை naa theriyathu நல்லா வாழ்ந்துட்டு திடிர்னு வறுமை ah கொடுமை அதுலயும் ராயர் சொன்னா ஒரு ஒரு விஷயமும் அப்பா romba romba கொடுமை da appa avvallavu manasu கஷ்டம் pattu irupaan la...avvallavu கஷ்ட thayum வீடு ku தெரியமா ... Super Super Super pa....eagerly waiting for next episode
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சோ ஸ்வீட்.. ரொம்ப நாளாச்சா ஆளயே காணமா அது தான் கேட்டேன்.. எதுக்கு அழுகை அழாதீங்க பா.. அவ்வளவு பீலீங்காவா இருக்கு... 😜😜
Pinna...ipo yen andha pullaya dhurama poga vaika plan panringa...edhum brain tumour ula blood cancer andha madhri edhadhu irukumo
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Very very emotional episode.... ஏன் ava avana vittutu pooganum nu nenaikira enna aachi ava avanoda இருந்தா avanoda வாழ்க்கை நல்லா irukaathunu ஏன் nenaikiraan nu theriyala... இப்போ வந்து irukarathu kuda avanoda நினைவுகள் ah seththu vechchika தான்... அவன் ah vittutu romba thuuram போக poraala.... Chinna வயசுல avvallavu kashtam pattu irukaan la... பிறந்ததில் இருந்து வறுமை naa theriyathu நல்லா வாழ்ந்துட்டு திடிர்னு வறுமை ah கொடுமை அதுலயும் ராயர் சொன்னா ஒரு ஒரு விஷயமும் அப்பா romba romba கொடுமை da appa avvallavu manasu கஷ்டம் pattu irupaan la...avvallavu கஷ்ட thayum வீடு ku தெரியமா ... Super Super Super pa....eagerly waiting for next episode
thank you chitra... ரொம்ப லவ் ஒன்னு மேல ஒன்னுத்துக்கு.. அதனால தான் இந்த பிரிவு.. வறுமையில் இளமை கொடிது இல்லையா.. லாங் டிரைவிங் அதுவும் ட்ரைவர் வேலை ரொம்ப கஷ்டம் பா.. அதை தான் இங்கே சொல்லி இருக்கேன்.. அதுவும் சின்னா பசங்கன்னா அவங்க நிலைமை ஐயோ தான்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pinna...ipo yen andha pullaya dhurama poga vaika plan panringa...edhum brain tumour ula blood cancer andha madhri edhadhu irukumo
ஹஹஹா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: உன் கற்பனை செம்ம சூப்பர் பா.. பட் அவளுக்கு எந்த நோயும் கிடையாது.. காதல் தான் காரணம்...
 

Samvaithi007

Bronze Winner
ரொம்ப ஆழமான அழுத்தமான அலசல் ... விவரிக்க இயலாத வலிகள் ... தனக்கே தனக்கானதாக கருதும் ராயரின் இந்த அன்பும் அவனுக்கு எதிராக சதி வேலை பார்க்குது... ஆழமான அன்பும் அவஸ்த்தை தானோ!!!!
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹஹஹா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: உன் கற்பனை செம்ம சூப்பர் பா.. பட் அவளுக்கு எந்த நோயும் கிடையாது.. காதல் தான் காரணம்...
Enaya idhu...lavangi irundha avanodave dhane irukanum ipdiye tour ku vandha madhri konja naal irundhtu poganumnu vandhrupa...🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄bt paravala dat day na sonenla rayara kaaya vidanumnu..adhu nalla sirappa nadakum
 

Samvaithi007

Bronze Winner
ஆமா அவன் வாழ்கையில ரொம்ப கஷ்ட பட்டிருக்கிறான் பா.. ஆனா அதையும் தாண்டி வந்து தனக்குன்னு ஒரு பாதையை போட்டு கொண்டு யாருகிட்டயும் தன்னோட கஷ்டத்தை சொல்லவே மாட்டான்.. திகம்பரிகிட்ட மட்டும் தான் எல்லாமே.. தில்லை செம்ம கேரக்ட்டர்..
ஆனா பாசம் பாசம்னு பரிய படுத்துவான்.....இல்ல பேபிமா😙😙😙😙😙😙
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப ஆழமான அழுத்தமான அலசல் ... விவரிக்க இயலாத வலிகள் ... தனக்கே தனக்கானதாக கருதும் ராயரின் இந்த அன்பும் அவனுக்கு எதிராக சதி வேலை பார்க்குது... ஆழமான அன்பும் அவஸ்த்தை தானோ!!!!
சரியா சொல்லீட்டீங்க பேபி... இங்கே காதல் தான் இந்த பிரிவுக்கு காரணம்... thank you பேபி...
 
Top