All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Chitra Balaji

Bronze Winner
Ha 😂 😂 😂 😂 ava mela payagara possiveness போல... அவன் மட்டுமே ava nenaikum அவன் kita மட்டுமே over ah love 😍 pannanum nu nenaikiraan இப்படி irukaravaan ஏன் avala vittutu வந்தான்... Ava அவ்வளவு திட்டி kuda திரும்பியும் ava kitaye தான் poraan ravi thaan இதுல நடுவில maatikitu muzhikiraan ha 😂 😂 😂 😂.... ராயர் ava kita மட்டும் தான் full advantage eduthukuraan right... Super Super Super pa semma semma episode... Eagerly waiting for next episode
 

Samvaithi007

Bronze Winner
இதுங்க ரெண்டும் சண்டை போடரேன் பேருல ரவிய😥😥😥😥 தான் வெச்சி செய்யுதுக .... டேய் இந்த மாமனுக்கே அவ்வளவு சப்போட்டு😣😣😣😣😣 ம்மா திகாம்பரி வாய் மட்டும் தான் மத்தளம் வாசிக்குது....ஆனா கண்ணு கதக்களி இல்ல ஆடுது....😏😏😏😉😉😉😉😉
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha 😂😂😂😂 ava mela payagara possiveness போல... அவன் மட்டுமே ava nenaikum அவன் kita மட்டுமே over ah love 😍 pannanum nu nenaikiraan இப்படி irukaravaan ஏன் avala vittutu வந்தான்... Ava அவ்வளவு திட்டி kuda திரும்பியும் ava kitaye தான் poraan ravi thaan இதுல நடுவில maatikitu muzhikiraan ha 😂😂😂😂.... ராயர் ava kita மட்டும் தான் full advantage eduthukuraan right... Super Super Super pa semma semma episode... Eagerly waiting for next episode
thank you சித்ரா... ராயர் அவ விசயத்துல ரொம்பவும் பொசசிவ்... :smiley12:smiley12:smiley12அது தான் அவளுக்கும் பிடிக்கும்... ரவி அுவன் ஒரு சோக கதை ...😜😜😜
 
Top