All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் டிசய்னே அப்படி தான் பேபி.. வேற வழி இல்லை ..

அவனால வாய வச்சுகிட்டு சும்மாவே இருக்கா முடியாது.. :love::love::love:

பரி ஊருக்கு போய்ட்டா உங்களுக்கு ரொமான்ஸ் இல்ல பரவாலா பேபி... :rolleyes::rolleyes::oops::oops:
thank you மா..:smiley10::smiley10:
Paravala sis oru rendu epilayadhu andha rayara kaaya vidanum...num...😁😁😁
 

Samvaithi007

Bronze Winner
இவன் என்ன இப்படி இருக்கான்....இப்படி இருக்கறவனையும் தேடி ஒரு புள்ள வந்துருக்கு பாரு அத சொல்லனும் ...😣😣😣😣
உன்னையெல்லாம் தரையில தள்ளி விடக்கூடாது பாரையில தள்ளி விடனும் ராஸ்கல்😬😬😬😬😬
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் என்ன ஆச்சி ஏன் அவன் அப்படி behave பண்றான் ava kita.... வரத்தை ah விடறான் பயங்கரமா... Ava தானே avana தேடி வந்தா அந்த ilakaaramaa... Ava avana matum thaan nenaikkanum nu nenaikiravan ethuku vera oru ஆளு kuda avala சம்மதம் படுத்தி பேசணும் அவங்களுக்கு kuzhanthai vera இருக்கு poolaye... ஏன் ரெண்டு perum pirinjanga... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் என்ன இப்படி இருக்கான்....இப்படி இருக்கறவனையும் தேடி ஒரு புள்ள வந்துருக்கு பாரு அத சொல்லனும் ...😣😣😣😣
உன்னையெல்லாம் தரையில தள்ளி விடக்கூடாது பாரையில தள்ளி விடனும் ராஸ்கல்😬😬😬😬😬
ஹிஹிஹி நானும் அப்படி தான் பேபி யோசிச்சேன்.. :smiley11::smiley11::smiley11:... ஆனா திகம்பரி தான் வந்து தடுத்துட்டா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் என்ன ஆச்சி ஏன் அவன் அப்படி behave பண்றான் ava kita.... வரத்தை ah விடறான் பயங்கரமா... Ava தானே avana தேடி வந்தா அந்த ilakaaramaa... Ava avana matum thaan nenaikkanum nu nenaikiravan ethuku vera oru ஆளு kuda avala சம்மதம் படுத்தி பேசணும் அவங்களுக்கு kuzhanthai vera இருக்கு poolaye... ஏன் ரெண்டு perum pirinjanga... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
அவன் கொஞ்சம் லூசு.. திகம்பரி மேல..:love::love::love: அதுதான் இந்த மாதிரி நடந்துக்குறான் போக போக தெளிய வச்சுடுவா நம்ம ஆளு..:p:p:p
 
Top