All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Samvaithi007

Bronze Winner
என்னடா இந்த ராயர் புள்ள இப்படி ஓடி ஓடி உழைச்சிருக்கே .... ரெண்டு குடும்பத்துக்கும் சேர்த்து இல்ல உழைக்க வேண்டியதா தான் இருக்கும்....
ஏம்மா திகாம்பரி கோபமா இருந்தா கும்பலா இருக்கற இடத்துக்கு போகனும் அத விட்டு புட்டு தனியா போய் நின்னுகிட்டு அவன ்சீ்ண்டி விட்டு வேடிக்க பார்க்கற ம்ம்ம் நடத்து.....
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rayaru😠😠😠😠ena pechu pesra😠😠😠😠idhungalukula ena pblm nu purila bt ivanoda indha behaviour rmba mosam...ramya sis pesama pariya ooruku pack pannidunga ava venumna ivan thedi pogatum...
 
RamyaRaj

ஹஹஹா இவிங்க கோவமே வேற மாதிரிதான் பேபி... அதுதான் இப்படி.. :smiley11::smiley11::smiley11:
தனியா போனாதானே பேபிமா சிறப்பா கவனிக்க முடியும் அதுதான்...
thanks பேபி...:smiley15::smiley15:
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rayaru😠😠😠😠ena pechu pesra😠😠😠😠idhungalukula ena pblm nu purila bt ivanoda indha behaviour rmba mosam...ramya sis pesama pariya ooruku pack pannidunga ava venumna ivan thedi pogatum...
அவன் டிசய்னே அப்படி தான் பேபி.. வேற வழி இல்லை ..

அவனால வாய வச்சுகிட்டு சும்மாவே இருக்கா முடியாது.. :love::love::love:

பரி ஊருக்கு போய்ட்டா உங்களுக்கு ரொமான்ஸ் இல்ல பரவாலா பேபி... :rolleyes::rolleyes::oops::oops:
thank you மா..:smiley10::smiley10:
 
Top