All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... அங்க yum ingayumaa இருக்கான் ah rishi.... Office porathu ku வண்டிய... Athu ava வாங்க maataanu.... Naa solratha நீ செஞ்சி தான் ஆகனும் nu. Ore போடா potutaan அவளும் vera வழி இல்லாமல் athu laye office போக aarambichita.... அவன் பின்னாடி வந்து உக்காந்துகிட்டு enna enna பண்றான் பிடிவாதம் பிடிவாதம்.... Pongal vanthaachi... வருண் vanthutaan leave la ஊருக்கு.... இவங்க celebrity naala kadaiku எல்லாம் போக முடியாது la... Rishi.. பார்த்தி ஓரளவுக்கு avangalodaya உருவத்தை மாத்தி இருக்காங்க வருண் nuku தாடி மீசை vechi kadaiku போய் டிரஸ் eduthu kitu vanthutaanga மாஹி தான் dress வாங்கி கொடுத்து இருக்கா ellaarukum எல்லாரும் ஊருக்கு kalambitaanga pongal ku iva porathu illa போல.... Enna aachi five years முன்னாடி என்ன phone 📱 call அது ஏன் porathu illa.... Ivangalukaaga சும்மா போற maari pokku காட்டிட்டு வீடு ku. வந்து ஒரே அழுகை.... அவளா la கொஞ்சம் நேரம் kuda avan இல்லாமல் இருக்க முடியல.... Rishi yum vanthutaan நினைகிறேன்.. Super pa.. Eagerly waiting for next episode
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையை முதலில் பாருங்கள். பொறுமையாகவே அப்டேட் தாருங்கள்
thank you மா... பேபி இப்போ நல்லா இருக்கா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaaru அந்த தண்டபாணி avanuku ஏன் அவன் mela appadi ஒரு கோவம்.... அவன onnum இல்லமால் ஆகணும் veri.... Avanukku periya plan vechi இருக்காம் polaye.... அந்த ஆளு. அவன் rendu பசங்க kitayum accounts section la kolarpadi panna solraan.. But rishi munthikitaan அவன் எண்ணம் therinji... அந்த ஆளு பொண்ணு களை வெச்சு avana ah மயக்க paakuraan.... Ethavathu ஒரு பொண்ணு ah avanuku கல்யாணம் panni கொடுத்து சொத்து ellathuyum வட்டியும் muthalumaa வாங்கணும் nu ninaikiraan.... அந்த ஆளு வீடு ke vanthutaan.... அந்த velai seira அம்மா kita semma nose cut avangalluku.... நாலு நாள் ah vanthutaan அவனால ava இல்லமல் இருக்க முடியல... Avalukum தான் surprise ah vanthutaan... Super pa.. Eagerly waiting for next episode
ரிஷி மேல அவனுக்கு எந்த விதமான முன் விரோதமும் இல்லை...ஆனா ரிஷி அவனோட சோத்தை எழுதி வாங்குனதுனால வந்த கோவம் மா அது.. ரிஷி இல்லாம அவளால இருக்க முடியல அதான் ஒரு சர்ப்ரைஸ் விசிட்... thank you மா...
 
Status
Not open for further replies.
Top