All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மஹியின் தவிப்பும் துடிப்பும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது சகோ

அந்த சதிகார குடும்பம் மஹிக்கு என்ன துரோகம் செய்தது ரிஷி அவர்களை இந்த அளவுக்கு பழிவாங்க சகோ
😇😇😇😇😇😇😇😇
thank you சோ மச் மா... அது இனி வர போற பதிவுகளில் தெரிய வரும் மா...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud . Rendu peroda love'um super oru thavangaluku oruthanga purinju vittu koduthu irukanga. Rendu peraium pirikama ipadiye kondu ponga. Last finishing touch super.
thank you so much maa... வெரி ஹாப்பி...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really sissy,

anda words.... It is a magic.... Expectations of all from their respective partners.....

View attachment 12414

Chancae illa paonga.....😘😍😘
ஆமா மா... இந்த வார்த்தையை கேக்கும் போது நிஜமாவே வேறு எதுவும் நமக்கு தேவையே படாது... அந்த அளவுக்கு புல் பில் குடுக்க கூடிய வார்த்தை... thank you சோ மச் டா... அண்ட் வெரி ஹாப்பி... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. மஹி ஏன் ஊருக்கு போகவில்லை என்ன பிரச்சனை???
thank you மா... வரும் பதிவுகளில் அது தெரிய வரும் ம்மா...
 
Status
Not open for further replies.
Top