All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.
மஹியின் தவிப்பும் துடிப்பும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது சகோ

அந்த சதிகார குடும்பம் மஹிக்கு என்ன துரோகம் செய்தது ரிஷி அவர்களை இந்த அளவுக்கு பழிவாங்க சகோ
😇😇😇😇😇😇😇😇
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. 😍 lovely episode.... Rishi panra kuththu இருக்கே avala oru vazhi பண்றான்.... ஊரு kum kalambitaan... Rishi kalambinathum Samayal ku ஆள் pottutaan..... பார்த்தி.. மீரா paathukutaanga avala..... யாரு தண்டபாணி... பணத்துக்காக rishi kita neriya பணம் வாங்கி இருக்காங்க போல... இப்போ அவன் ஆளு பொண்ணு கல்யாணத்துக்கு பணம் வாங்க vanthu இருக்கான்.... அந்த ஆளும் avanga rendu பையன் nu avanga company laye velai காரங்களா velai paakanum nu. Solli thaan பணம் கொடுத்து இருக்கான்... பணம் tha பாத்த ஒடனே avvallavu பிரகாசம் avanga முஞ்சில... Document layum sign வாங்கி kitu கொடுத்து இருக்கான்.... Rishi p. A ராம்... அந்த document ah pathirama veikka solli இருகான்... Super pa.. Eagerly waiting for next episode
ஆமா ம்மா அவள் தானே அவனுக்கு எல்லாம்... அதோட காதல் வேற அதனால் ரொம்பவே படுத்துவான்... தண்டபாணி அவ்னரை பத்தி என்ன சொல்லுவது.... போக போக அவரை பத்தி தெருஞ்சுக்கலாம்.. thank you மா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis....Mahi lucky sapadu senju kudukka oru all ootti Vida oru all ellamuma Rishi superrrrr sis 😘😘😘❤❤❤
Thandapani yaru sis...ethuku money vangaranga...
Egarly waiting for next ud sis 😘
thank you மா... தண்ட பாணிய பத்தி போக போக தெரிய வரும் டா... ரிஷி சிறந்த காதலன்... :smiley12:smiley12:love::love:
 
Status
Not open for further replies.
Top