All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
ஓ..
அவங்க முன்னாடி அழகி உதவாக்கரை இல்ல ன்னு காட்டத்தான் அவளை வேலையை பாக்க சொல்லி இத்தனை படுத்தி வச்சியா??!! :rolleyes::rolleyes:

சரின்னு இதை ஒரு விதத்துல எடுத்துக்கலாம்..

அதுக்காக அவ உன்னை தவிர யாரோடவும் உரிமையா பழக கூடாதுன்னு நெனைக்கறியே உன்னை என்னதான் செய்ய🤦‍♀️🤦‍♀️
 
Vaazugi

Well-known member
சாரி பேபி நான் தான் டிஸ்டப் பண்ணிட்டேன்.. நீங்க லீவ என்ஜாய் பண்ணுங்க பிறகு வந்து உங்க கருத்தை சொல்லுங்க போதும் மா... டேக் கேர் ... :smiley12:smiley12:smiley12 இவ்வளவு பிஸிளையும் ரிப்ளே பண்ணதுக்கு thanks பேபி.. லவ் you...

ஆமா ஆனா மறுபடியும் கதை பழைய படி சற்று சிரிப்புடனே நகரும்... அடிதடி இருக்கும் ஆனா நீங்க ரசிக்கிற மாதிரி தான் இருக்கும்..பேபி.. நோ வொரிஸ்... :smiley15::smiley15::smiley15:

:FlyingKiss:

:smiley3:
டஸ்டப்பா அப்படினா ...... என்னையும் ஒரு ஜீவன் தேடர. அளவுக்கா காணமப்போய்ட்டுமோனு யேசிக்கறேன்.... சப்பாடு தூக்கம் மாதிரி தான் படிக்கறதும் ...... இதுல டிஸ்டப் எங்கிருந்த நமக்கு நடுவுல ..... அவங்களுக்கெல்லாம் இடமே கிடையாது ......I am really very happy ..... Time and tower problem ...... So sorry vaapas karo and love U chellam அப்பறம் லீவ் முடியற வரை கொஞ்சம் reply பண்ணறது கஷ்டம் sorry ஹிஹிஹி😍😍😍😍😍😍😍😍
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

பரவாயில்ல பேபி...mudinchappa cmd pannunga... Love you... take care..
 
PriyaPraveen

Bronze Winner
saran peachi eppavum pola kala kalannu irukka veachuttanga...
ana intha siva tha appappa terror behave pandran....Vembu pavam ennaiku samy adippa theriyala...
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கலகலப்பாக இருக்கு sis.. பேச்சி atrocities தூள் 😍😍
thank you லாவண்யா... தொடர்ந்து உங்க ஆதரவை தாருங்கள்.. :love::love::love:
 
Status
Not open for further replies.
Top