All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

PriyaPraveen

Bronze Winner
Siva Saran Vembuku test veachu rowse pandranga.....
analum inga mattum than testku vendi tappika nice pidikka and mark kamminu dandanai ellame alagana dandanaya irukku...samy enna romance thangala kalyantahuku munnadi ipdinna kalyanathuku apparom ithunga rowseku peach padu thindattam than...
 

Puneet

Bronze Winner
களவாணி பயபுள்ள :rolleyes::rolleyes:
நீ டெஸ்ட் வைக்கறேன்னு சொல்லி திரிஞ்சது இதுக்குத்தானா🤦‍♀️

போங்கடா நீங்களும் உங்க டெஸ்ட்டும்😓😓😓

நடுவுல புகுந்து கலகமூட்ட பேச்சி இல்லைன்னதும் நீ ரொமான்ஸ் ல புகுந்து விளையாடுற போல சிவா😉😉

என்ஜாய்ய்ய்ய்ய்ய்:cool::cool:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முகுட்டி. முதல்ல உன்ன பேச்சிக்கிட்ட சேர விடக்கூடாது 😩😩😩😬😬😬😬😬

புதுசா இல்ல இருக்கு இந்த அழுகை .....😱😱😵😵😵😵


இந்த பேச்சி ஊரையுமில்ல சேர்த்து கெடுத்து
வச்சிருக்கு .......😮😮😮😮😮😮

டார்லி பேபி இந்த அழுகை சைனா கண்டுபிடிப்பு மா.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க... :ROFLMAO::ROFLMAO::love::cry::cry:.நான் போய் பேச்சியோட சேருவேனா.. அவங்க பேசுற பேச்சுக்கு நம்மளால தாக்கு புடிக்க முடியாது பேபி...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கலகலப்பான கலக்கல் பதிவு

இதுங்க நெசமாலுமே படிக்க தான் போவுதுங்களான் பார்த்தேன், test வைச்ச அழகும் அதுக்கு தண்டனையும் நல்லா வருவீங்கடா சாமியோவ் 😮😮😮😮😎😎😎😍😍😍😍😍😍😍😍

thank you பேபி... இது புது மாதிரி போபியா.. கலி காலம் கண்டுக்க கூடாது பேபி...:love::love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
களவாணி பயபுள்ள :rolleyes::rolleyes:
நீ டெஸ்ட் வைக்கறேன்னு சொல்லி திரிஞ்சது இதுக்குத்தானா🤦‍♀️

போங்கடா நீங்களும் உங்க டெஸ்ட்டும்😓😓😓

நடுவுல புகுந்து கலகமூட்ட பேச்சி இல்லைன்னதும் நீ ரொமான்ஸ் ல புகுந்து விளையாடுற போல சிவா😉😉

என்ஜாய்ய்ய்ய்ய்ய்:cool::cool:
பூனை சும்மாவா அடுப்பங்கரையை சுத்திவரும்.. எல்லாம் காரணமாதான் puneet, பேச்சி யோட தோள்ள இன்னும் சில எபிக்கு கிடையாது பொறவு வச்சு வாங்குவாங்க..:p:p:p:p
 
Status
Not open for further replies.
Top