கவிதாசுப்பரமணி
Bronze Winner
உதயா வேம்புவை அழாவைக்கா போட்ட திட்டம் பழிக்குமா சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super pa... Semma semma episode... இந்த பேச்சி எவ்வளவு a salt ah செலவு vechaanga paathingala ha வேணி ah vechi என்ன panna pora இந்த udhaya... Shiva manasukula ava அழித்திட kudathunu nenaikiran paakalam....eargerly waiting for next episode
THANK YOU SELVIESAN... KEEP YOUR SUPPORTING...nice ud sis
THANK YOU VAAZUGI...ஹிஹிஹி இது கொஞ்சம் லூசு குடும்பம் அப்படிதான் இருக்கும்.. இதுங்களும் லூசு புடிச்சி நம்மளையும் லூசு புடிக்க வச்சுடும்..இவங்க ரொமான்ஸ்்ுக்கு வில்லியே பேச்சி தான். யாரு யாரை கும்மி அடிக்கிறாங்கன்னு அடுத்த எபில பாருங்க VAAZUKI...ஏதோ நம்மளால முடுஞ்சது.. சிண்டுமுடுஞ்சுட்டாச்சு...ஹிஹிஹி..
இந்த ரணகலத்திலும் இவ்வளவு குதுகலமா இருக்கறது இவங்க குடுமபம் மட்டும் தான் பா கண்ண கட்டுது முடியல
பேச்சி மட்டும் இல்லாம இருந்திருந்தா,இஙகயேஒரு செம சீன் போயிருக்கும்,நிச்சயதார்த்தமும் நின்னுபோயிருக்கும் ,கிழவி உன்ன
ஓன்னுமே பண்ண முடியல ம்ம்ம்
அடி ஆத்தா பேச்சி எல்லா மருமவளையும் பொறாமபட வைக்கிறடி தாயி நீ
உதயா மற்றும் குடும்பத்தாற்கு உங்கள கும்மி எடுக்கறதுக்கு முன்னாடி நடைய கட்டிடுங்க ,
உதயா வேம்புவை அழாவைக்கா போட்ட திட்டம் பழிக்குமா சகோ
Awesome ud sis pls nxt ud konjam sikirama podunga sis