All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..!" கருத்து திரி.

Vija

Well-known member
கரியனும் தியனி வாழ்க்கையில் ஒன்றிணைந்து விட்டார்கள் மகிழ்ச்சி. அதைப்போல் அவனுடைய மனசஞ்சலங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டால் மனபாரம் மறையும் .இருவரும் மனம்விட்டுப் பேசினாலே இவர்களுடைய வாழ்க்கை வண்ணமயமாக மாறிவிடும்.. கதை அருமை சகோதரி வாழ்த்துக்கள் :smiley15::smile1::Puszi:
 

Vijayanadhi2020

Well-known member
Inniku epi ya 4-5 times vasichiten., kariayanum dhiyanium pesurathu argue panrathu yellame super dhiyani Kariyana vachu Seira Polaye, KARIYAN mannipu kekurathume Semma:smiley15:
 

Vija

Well-known member
அருமையான பதிவு தியனி., கரியனை ஒருவழி பண்ணாமல் விடமாட்டள் போலலே! நன்றி சகோதரி வாழ்த்துக்கள் :smiley8::smiley8::smiley8:
 

Dharunkanika

Bronze Winner
Nice ud.. vandu 🐞kadichiduchu athuvum kariyan endra vandu hmmm... nathanar vera neram kalam theriyama sunnambu yeduthutu vara. .
Flute kariyan than vasikiranu nenachen.. kariyan oda feelings yellame thiyani ku athupadi...
Idupu sulukuna mathiri evlo acting na kuda unmainu nenachen kedi kedi thiyani ne sema kedi....😄😄😄😄
 

Chitra Balaji

Bronze Winner
Appo namba ஆளு தான் pullaangkuzhal vaasikiraaru...... Iva அக்கா தான் என்னமோ romba மோசமான பேசி avana hurt panni இருக்கா.... Avvallavu காதல் இருந்தும் avangala santhoshama இருக்க முடியலயே.... அவல விட்டு விலகி இருக்கான் ah antha அளவுக்கு avan manasu காயம் பட்டு இருக்கு... Thiyaani thaan avana சமாதானம் pannanum avaluku இது varaikum theriyala... Super Super Super maa
 
Top