Ohhhhh.... Semma kedi gala இருக்காங்க ராணா oda அப்பா yum பாட்டியும்.... சொந்த பையன் oda வாழ்க்கை pathi avangalluku kavalai இருக்காரா maari theriyala.... தங்கச்சி பொண்ணு அதாவது நந்தினி ivanuku oru kuzhanthai piranthudichi naa மறுபடியும் kutikitu vanthu vechikalaam nu. Paakuraanga la athu naala அந்த maari பொண்ணுகளா பாத்து இருக்காங்க right.... Seriya padikaamaal... Appa அம்மா வுல யாரோ ஒருத்தர் இல்லாமல்... அவங்களுக்கு தேவை புள்ளை ராணா muliyama so. Athuku மட்டும் பொண்ணு பாத்து vechi இருகாங்க ச்சே என்ன மனுஷங்க pa இவங்க பெத்த பையன் வாழ்க்கை முக்கியம் illayaa avangalluku.... திவாகர் semma da நீ avangalodaya body language ah vechche எதோ சரி illaanu guess pannitaan....பாசத்தை காட்டி avana இவ்வளவு நாள் ஏமாத்தி அவங்களுக்கு eththaa maari ஆட்டி vechi இருகாங்க correct ah kandupidichitaan diwa..... Avanga வாயாலேயே உண்மை ah vara vechitaan Super Super Super da
love you da திவாகர்.... இனிமேல் அவன் பாத்து kuvaan ராணா life ah.... நந்தினி கல்யாணம் panrathuku முன்னாடியே அவனுக்காக பொண்ணு பாத்து vechi இருந்து இருக்கான் இவங்க எல்லாம் நந்தினி கல்யாணம் panni vechitaanga so மறுபடியும் அந்த பொண்ணு ah paakka poraan... ராணா vuku பிடிச்ச மட்டும் தான் மேல் கொண்டு பேசுவேன் nu. Sollitaan... ராணா vum avan அம்மா yum திவாகர் ah hundred percent நம்புறாங்க.... Super Super Super pa... Semma episode... Eagerly waiting for next episode