All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சக்தியின் "வரங்களே ஸ்வரங்களாய்...!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Ohhhhh.... Semma kedi gala இருக்காங்க ராணா oda அப்பா yum பாட்டியும்.... சொந்த பையன் oda வாழ்க்கை pathi avangalluku kavalai இருக்காரா maari theriyala.... தங்கச்சி பொண்ணு அதாவது நந்தினி ivanuku oru kuzhanthai piranthudichi naa மறுபடியும் kutikitu vanthu vechikalaam nu. Paakuraanga la athu naala அந்த maari பொண்ணுகளா பாத்து இருக்காங்க right.... Seriya padikaamaal... Appa அம்மா வுல யாரோ ஒருத்தர் இல்லாமல்... அவங்களுக்கு தேவை புள்ளை ராணா muliyama so. Athuku மட்டும் பொண்ணு பாத்து vechi இருகாங்க ச்சே என்ன மனுஷங்க pa இவங்க பெத்த பையன் வாழ்க்கை முக்கியம் illayaa avangalluku.... திவாகர் semma da நீ avangalodaya body language ah vechche எதோ சரி illaanu guess pannitaan....பாசத்தை காட்டி avana இவ்வளவு நாள் ஏமாத்தி அவங்களுக்கு eththaa maari ஆட்டி vechi இருகாங்க correct ah kandupidichitaan diwa..... Avanga வாயாலேயே உண்மை ah vara vechitaan Super Super Super da 😍 love you da திவாகர்.... இனிமேல் அவன் பாத்து kuvaan ராணா life ah.... நந்தினி கல்யாணம் panrathuku முன்னாடியே அவனுக்காக பொண்ணு பாத்து vechi இருந்து இருக்கான் இவங்க எல்லாம் நந்தினி கல்யாணம் panni vechitaanga so மறுபடியும் அந்த பொண்ணு ah paakka poraan... ராணா vuku பிடிச்ச மட்டும் தான் மேல் கொண்டு பேசுவேன் nu. Sollitaan... ராணா vum avan அம்மா yum திவாகர் ah hundred percent நம்புறாங்க.... Super Super Super pa... Semma episode... Eagerly waiting for next episode
 

Chris Raj

Well-known member
Appo Rana appa, Patti, athai, nadhini ellarum plan pani tha pandranga pola... Pilla pethuka machine mathri use panitu thooki thoora poda tha ponnu pathurukar
 
ராணாவிற்கு கல்யாணம் நடந்து குழந்தை பிறந்தவுடன் நந்தினியை குடும்பத்திற்கு கொண்டு வரத்தான் அப்படி பட்ட பொண்களை அவன் அப்பாவும் பாட்டியும் பார்த்தார்களா சகோ
😇😇😇😇😇😇
 

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராணாவிற்கு கல்யாணம் நடந்து குழந்தை பிறந்தவுடன் நந்தினியை குடும்பத்திற்கு கொண்டு வரத்தான் அப்படி பட்ட பொண்களை அவன் அப்பாவும் பாட்டியும் பார்த்தார்களா சகோ
😇😇😇😇😇😇
ராணாவிற்கு கல்யாணம் நடந்து குழந்தை பிறந்தவுடன் நந்தினியை குடும்பத்திற்கு கொண்டு வரத்தான் அப்படி பட்ட பொண்களை அவன் அப்பாவும் பாட்டியும் பார்த்தார்களா சகோ
😇😇😇😇😇😇
Super Super Super pa.... Lovely episode.... இப்போ தான் அந்த வீடு iyalbukku திரும்பி இருக்கு..... திவாகர் semma la avana enna ஓட்டு otturaanga அண்ணனும் thambi.... Manasu niraivoda sappuraanga romba நாள் கழிச்சி.... அவன் அம்மா vayum kuda உக்கார vechi avangalukum avvallavu santhosham.... Ava அப்பா பாட்டி vanthutaanga la.... அவன் அப்பா nice ah போட்டு pakkuraaru திவா irukkaaran avan sonna கேப்பான் second marriage kunu but avana semma semma கேள்வி la kekuraan avan appa vayum பாட்டி ah yum.... உஷார் ah avan அம்மா va pesa sollitaaru.... அவன் அம்மா sonna ஒடனே அவன் யோசிக்க ve illa... ஏன்னா அவன் அம்மா pathi avanuku தெரியும் அவன் அம்மா avanuku nalathu தவிர vera panna maatanga nu... இந்த தடவை ava solra பொண்ணு தான் கல்யாணம் pannikuvenu தெளிவா இருக்கான்... Super pa.. Eagerly waiting for next episode
Baby intha comment paathu malachi poitan da ummmmaaaa love u baby
 
Top