All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சில பதிவுகளில் ஐயோ பாவம் என்று புலம்பவைத்து கடைசியில் ஒன்று பெரிய பாதிப்பு இல்லை என்று நிங்கள் தப்பித்துக்கொள்கிறிர்கள் சகோ😁😁😁😁😁😁

ஒவ்வொரு பதிவும் உங்களின் எழுத்து திறமையை காட்டுது சகோ

உணர்ச்சி போரட்டமான பதிவு சகோ
😢😢😢😢😢😢
I am blessed Kavitha. Thank you so much dear. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enna solla no words to say... Very very emotional episode.... Kutties semma avanga அப்பா solli kudathathai correct ah samojithama use panni semma... Smart rendu பேருமே... Kantipa ஒரு ஒரு parent yum avanga pasangaluku இந்த maari விஷயங்கள் solli Kodukanum... Aathvik.. Sathvik yum azhaga அந்த suzhnilai ah kaiyaandanga... அந்த rowdy kita பேச்சு கொடுத்து avanuga asantha நேரம் gun எடுத்து correct ah car முன்னாடி கண்ணாடி ah shoot பண்ணா பாருங்க Super.... Vithulan yum tracking device பசங்க kita vechi இருந்ததது correct time ku help panni இருக்கு... கொஞ்சம் kuda தாங்காமல் shoot pannitaan... Cell phone மட்டும் தான் avanuku avanga kita irunthu kadaicha தடயம்.... வீடு ku வந்தா gandhimathi amma call பண்றாங்க siddharth yum ஆரா போன car accident nu ஆரு தான் ரொம்ப கவலை kadam ah இருக்கு perganent vera kuzhanthai ah operate panni eduthathu internal bleeding ah கடவுளே.... Romba serious ah irukka... Avanodaya உயிர் ah che ava யாரு ithalam panrathu... ஒருத்தர் orutharoda feelings yum ரொம்ப ரொம்ப describe panni இருந்தியா... Vithulan.. Miral.. Gandhimathi.. Siddharth semma... Vithulan voice ketta ஒடனே avaluku உணர்வு வந்துடுச்சி pa super Super Super pa.. Eagerly waiting for next episode
Thank you so much ma... romba romba santhoshama iruku. eppavum pola enna ezuthinennu oru review pola therithu. rommmmba nandri. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Eppah heart ah egira vachitingale nayanika... Ammadiyo enna oru payangaramana ud...appanuku thappama poranthirukku pa pillainga... Epdiyo pillaingala kapathitan.. But aaru va intha nilamai akkuna antha parathesi villain mattum en kaila kedacha mavane avana Nan polanthu kattiduven..Anyway neengalum kadaisila aaru polachathala thapichinga illana nanga ungaluku ethira por kody thukka vendi irukum..:smiley53:
ada appadi pottirukkalaame.. miss pannittene.. che.... :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஒவ்வொரு முறையும் எங்களை தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் வேலை செய்து விட்டு கடைசியில் தப்பித்துக் கொல்கிறிர்கள் ஆத்வி சாத்வின் தைரியம் செயல்பாடு சூப்பர் ஆருவுக்கு அவன் மாமா இருக்கும் போது ஒன்றும் ஆகாது யார் அந்த வில்லன் அவன் மட்டும் கையில் கிடைக்கட்டும் விதுலன் பாவம் போதும் அவனைஅதிக வருடங்கள் துன்பபடுத்தி விட்டிர்கள் இனிமேல் ஆவது அவனுக்கு மகிழ்ச்சியைத் கொடுத்து எங்களையும் மகில்வியுங்கள் இல்லை என்றால் உங்களுக்கு:smiley54:
ada ponkayaa... ponkal sapittu saapittu oru vanthi pethiyaa irukuyaa... koncham vithiyasamaa puliyotharai pottathaan ennavaam. poda maateenkale.. payapulla.. :ROFLMAO::ROFLMAO::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima excellent, Hollywood movie range la irunthathu chasing and protecting their children.athvi and satvi chanceless.the way we are bringing the children make them bold and think wisely in danger.enemy is very dangerous attacking both at the same time.abay has to think very well to find it
nichayamaa naama ankulanthayaa irunthaalum penkulanthaikalaa irunthaalum ilamaila irunthu pathukaappu kalaikak kathuk kodukkanum. entha santharpathilum thankala kaathukka avankaluku theriyanum. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Siva ma inniku unga epi vera level pa first ire action super apdiye Hollywood movie patha feel apram avanga pasanga semma brave pa atha enjoy panrathu kulla unga villi velaiya start pannitinga paavam vidhula avanuku epavum teansion aga vaikathe vela ah pocha ungaluku. Final ah epdiyo aaru vidhula voice kettu muzhichuta super siva ma semma interest ah iruku :smiley15:
Thank you so much ma. really i am happy. manasuku pudichavanka pakkathila irukumpothu yamankooda kitta vara yosipaan. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top