All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
உலகத்தில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நம்ம அபயன் ஒருவனே அனுபவிக்க என்று கங்கணம் கட்டி கொண்டு அலையறீங்க போல சிவா மா, அப்ப அப்பா தொடர்ந்து எத்தனை இன்னல்கள் ஒன்றை கடந்து வருவதற்கு முன் மற்றோன்று. குழந்தைகளை காப்பாற்ற அபயன் புயலென பாயும் வேகம், தாயாய் மிளிர் துடிப்பது, அபயன் உள்ளுக்குள் துடித்தாலும் வெளியே மனைவிக்கு தைரியம் அளித்து கொண்டும் வாகனத்தை வாயுவேகமாக செலுத்திக்கொண்டும் செல்வது என்னவென்று சொல்வது நமக்கு தான் இதயம் வேகமாக துடிக்கிறது. அங்கே குழந்தைகளோ தந்தை கற்பித்ததை திறம்பட செயலாற்றுகிறார்கள். என்ன தான் தந்தை சொல்லிக்கொடுத்திருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையில் தைரியமாக செயல்படுத்திய விதம் அருமை. அபயனின் இரத்தம் என்பதை நிரூபித்துவிட்டார்கள். அபயன் வந்து குழந்தைகளை கைப்பற்றிய விதம் 👌👏👏 இது முழுக்க முழுக்க அப்படியே ஒரு ஆக்ஷன் திரைப்படம் பார்த்தது போல் தான் இருந்தது, எத்தகைய காட்சி விவரிப்பு அற்புதம் சிவா மா 👏👏👏பின் அவ்விடத்தை விட்டு அகன்று வந்ததும் மிளிரின் நிலைபோல் தான் நம் நிலையும் இருந்தது. பெற்றோர்கள் நிலைக்கு நேர்மாறாக குழந்தைகள். அபயன் அவர்களிடம் பேசிய விதமும் அருமை. வீட்டிற்கு வந்து ஐபோன் மூலம் ஏதேனும் துப்பு கிடைக்கும் என்று பார்த்தால் அதற்கும் வாய்ப்பு குறைவே. சற்று ஆசுவாசப்படுவதற்குள் தமக்கையிடம் இருந்து வரும் உயிரை வதைக்கும் செய்தி. துரிதமாக கிளம்பி வந்தால் இங்கு தமக்கை மற்றும் நண்பன் இருக்கும் நிலை அவர்களை தேற்றவே அவனுக்கு இன்னும் தெம்பு வேண்டும் போலும். இதை விட கொடுமை தன் ஆசை மருமகளின் நிலை, மகன்களை கடத்தியபோது நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருந்தவன் இங்கே அனைத்தும் வடிந்தவனாய். அவன் பெறாத மகள் அல்லவா அவள். அவனின் முதல் குழந்தை அல்லவா அவள். (நல்ல வேலை குழந்தை பிழைத்துகொண்டது. அது வரையில் சற்று நிம்மதியே அனைவருக்கும் ) இந்நேரத்தில் அல்லவா உற்றதுணையின் உறுதுணை வேண்டும். மிளிர் சரியாக வழிநடத்துகிறாள், அவனை மருமகளிடத்தில் விட்டு தைரியம் அளிக்க சொல்கிறாள். அவன் அம்முக்குட்டி என்றழைத்து மாமா இருக்கிறேன் என்று தைரியம் அளிக்கும்போது, என்னே ஆச்சரியம் !!! யார் வார்த்தைக்கும் செவிமடுக்காத அவள் காதுகள் மாமனின் குரலுக்கு கட்டுப்பட்டுவிட்டதே!!!அவள் கைகள் அவன் கைகளை அழுத்தி பிடிப்பதும், வாய் மாமா என்று முணுமுணுக்கவும்.................... நம் கண்கள் கலங்கிவிட்டது. பின் அவன் அவளுக்கு தாயும், தந்தையுமானவன் அல்லவா, அவள் இவ்வாறு அழைக்காவிடில் அவன் அன்புக்கு அர்த்தமில்லாமல் அல்லவா ஆகிவிடும். மிகவும் நெகிழ்ச்சியான காட்சி சிவா மா. அற்புதம். சொல்ல வார்த்தையே இல்லை உங்கள் விவரிப்புக்கு, காட்சிகள் அனைத்தும் நம் கண்முன்னே நிகழ்ந்தது போல், நிகழ்ந்தவை அனைத்தும் நமக்கே நிகழ்ந்தது போல் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. வாழ்த்துக்கள் 😍😍😍
 
sivanayani

விஜயமலர்
Hai Nayani sis neenga rombaaaaaaaa sweet pola🍫 😋super raa konduporinga vidulan performance kidnap sean laa fantastic irunthathu live Kachigal en kannu munnadi apadi oru karpannai illa unga azhuthu mulama padam pagu romane theyriyala athvum adhvi and sathvi 👏👏👏👏👏👬👬👬👬super kids adhvi kurumbu agatum adhvi 👊 punch super aparam sadhvi kila vizhunthu antha kindnaper kalai thativitathu arumai yana seens 😎😎😎 car yen shoot pannanu solra vilakam it's really good vidulan pola puthikurmai
Ipadi solikitey pogalam ungalodaiya azhuthgal apadi millar vidulan kita nadanthu Kira vitham arumaiya irunthu aval aradhana parthutu avaloda feelings sola varthay illa Vidulan avan correct judge panni kids kapathurathu ana solrathu millar thariyama iruka solrathu millar kita aru pathina vilakam kudukum pothu ipadi neriya sollalam super action padam parthom ipadi pathila interval potitingala 😈😈😈
OMg Really thank you so much ma. you made my day pa. romba romba santhoshamaa iruk. eluthaalarkaluku kidaikka koodiya varame vaasakarkaludaya vaalthum, avanrkalin alakiya kruthu parimatrankalum mattume. unkal karuthai padikkumpothu anthalavu makilchiyaaka irunthathu. romba romba raomba nandripa. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Wow machi..... semma update 😍😍😍😍

Actually I was in kola gaandu😠😠😡😡😡 over you when accident for Aaru. But as you gave the last part., you escaped😂🤣😂🤣😂🤣😂

And the kids😘😘😘😘 the way they escape was really lovely 😁👍👍😘😘😘
haa haa how sweet of you... thank you so much pa. I know ithayum edaa koodamaa pottaa enakku saathu vilumnu enakku theriyum. athuthaan muthale thayaraakitten. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
sivanayani

விஜயமலர்
உலகத்தில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நம்ம அபயன் ஒருவனே அனுபவிக்க என்று கங்கணம் கட்டி கொண்டு அலையறீங்க போல சிவா மா, அப்ப அப்பா தொடர்ந்து எத்தனை இன்னல்கள் ஒன்றை கடந்து வருவதற்கு முன் மற்றோன்று. குழந்தைகளை காப்பாற்ற அபயன் புயலென பாயும் வேகம், தாயாய் மிளிர் துடிப்பது, அபயன் உள்ளுக்குள் துடித்தாலும் வெளியே மனைவிக்கு தைரியம் அளித்து கொண்டும் வாகனத்தை வாயுவேகமாக செலுத்திக்கொண்டும் செல்வது என்னவென்று சொல்வது நமக்கு தான் இதயம் வேகமாக துடிக்கிறது. அங்கே குழந்தைகளோ தந்தை கற்பித்ததை திறம்பட செயலாற்றுகிறார்கள். என்ன தான் தந்தை சொல்லிக்கொடுத்திருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையில் தைரியமாக செயல்படுத்திய விதம் அருமை. அபயனின் இரத்தம் என்பதை நிரூபித்துவிட்டார்கள். அபயன் வந்து குழந்தைகளை கைப்பற்றிய விதம் 👌👏👏 இது முழுக்க முழுக்க அப்படியே ஒரு ஆக்ஷன் திரைப்படம் பார்த்தது போல் தான் இருந்தது, எத்தகைய காட்சி விவரிப்பு அற்புதம் சிவா மா 👏👏👏பின் அவ்விடத்தை விட்டு அகன்று வந்ததும் மிளிரின் நிலைபோல் தான் நம் நிலையும் இருந்தது. பெற்றோர்கள் நிலைக்கு நேர்மாறாக குழந்தைகள். அபயன் அவர்களிடம் பேசிய விதமும் அருமை. வீட்டிற்கு வந்து ஐபோன் மூலம் ஏதேனும் துப்பு கிடைக்கும் என்று பார்த்தால் அதற்கும் வாய்ப்பு குறைவே. சற்று ஆசுவாசப்படுவதற்குள் தமக்கையிடம் இருந்து வரும் உயிரை வதைக்கும் செய்தி. துரிதமாக கிளம்பி வந்தால் இங்கு தமக்கை மற்றும் நண்பன் இருக்கும் நிலை அவர்களை தேற்றவே அவனுக்கு இன்னும் தெம்பு வேண்டும் போலும். இதை விட கொடுமை தன் ஆசை மருமகளின் நிலை, மகன்களை கடத்தியபோது நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருந்தவன் இங்கே அனைத்தும் வடிந்தவனாய். அவன் பெறாத மகள் அல்லவா அவள். அவனின் முதல் குழந்தை அல்லவா அவள். (நல்ல வேலை குழந்தை பிழைத்துகொண்டது. அது வரையில் சற்று நிம்மதியே அனைவருக்கும் ) இந்நேரத்தில் அல்லவா உற்றதுணையின் உறுதுணை வேண்டும். மிளிர் சரியாக வழிநடத்துகிறாள், அவனை மருமகளிடத்தில் விட்டு தைரியம் அளிக்க சொல்கிறாள். அவன் அம்முக்குட்டி என்றழைத்து மாமா இருக்கிறேன் என்று தைரியம் அளிக்கும்போது, என்னே ஆச்சரியம் !!! யார் வார்த்தைக்கும் செவிமடுக்காத அவள் காதுகள் மாமனின் குரலுக்கு கட்டுப்பட்டுவிட்டதே!!!அவள் கைகள் அவன் கைகளை அழுத்தி பிடிப்பதும், வாய் மாமா என்று முணுமுணுக்கவும்.................... நம் கண்கள் கலங்கிவிட்டது. பின் அவன் அவளுக்கு தாயும், தந்தையுமானவன் அல்லவா, அவள் இவ்வாறு அழைக்காவிடில் அவன் அன்புக்கு அர்த்தமில்லாமல் அல்லவா ஆகிவிடும். மிகவும் நெகிழ்ச்சியான காட்சி சிவா மா. அற்புதம். சொல்ல வார்த்தையே இல்லை உங்கள் விவரிப்புக்கு, காட்சிகள் அனைத்தும் நம் கண்முன்னே நிகழ்ந்தது போல், நிகழ்ந்தவை அனைத்தும் நமக்கே நிகழ்ந்தது போல் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. வாழ்த்துக்கள் 😍😍😍
வாவ் வாவ் வாவ்... என்ன சொல்ல... உங்கள் அனைவரின் ரசிப்பும் வாழ்த்தும் எனக்கு கிடைத்த மாபெரும் விருத்தாகவே என் கண்களுக்கு தெரிகிறது. உங்கள் கருதுபதிவை படிக்கும்போது, புல்லரிக்கிறது... கண்கள் நிறைந்துவிட்டது. இதை விட வேறு என்ன வேண்டும்?? சொல்லுங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷம்ப்பா.. மனசு நிறைந்துவிட்டது. மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துவிட்டேன்.:love::love::love::love:
 
K.Venigovind

Well-known member
சிஸ் உங்க எழுத்து அப்படியே கண் முன்னே எல்லாக் காட்சியையும் கொண்டு வந்துவிட்டது ...
ஆராதனா பார்ட் படிக்க படிக்க கண்ல தண்ணியா போகுது டியர்..
அருமையான பதிவு டியர்...
 
Status
Not open for further replies.
Top