All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Enna solla no words to say... Very very emotional episode.... Kutties semma avanga அப்பா solli kudathathai correct ah samojithama use panni semma... Smart rendu பேருமே... Kantipa ஒரு ஒரு parent yum avanga pasangaluku இந்த maari விஷயங்கள் solli Kodukanum... Aathvik.. Sathvik yum azhaga அந்த suzhnilai ah kaiyaandanga... அந்த rowdy kita பேச்சு கொடுத்து avanuga asantha நேரம் gun எடுத்து correct ah car முன்னாடி கண்ணாடி ah shoot பண்ணா பாருங்க Super.... Vithulan yum tracking device பசங்க kita vechi இருந்ததது correct time ku help panni இருக்கு... கொஞ்சம் kuda தாங்காமல் shoot pannitaan... Cell phone மட்டும் தான் avanuku avanga kita irunthu kadaicha தடயம்.... வீடு ku வந்தா gandhimathi amma call பண்றாங்க siddharth yum ஆரா போன car accident nu ஆரு தான் ரொம்ப கவலை kadam ah இருக்கு perganent vera kuzhanthai ah operate panni eduthathu internal bleeding ah கடவுளே.... Romba serious ah irukka... Avanodaya உயிர் ah che ava யாரு ithalam panrathu... ஒருத்தர் orutharoda feelings yum ரொம்ப ரொம்ப describe panni இருந்தியா... Vithulan.. Miral.. Gandhimathi.. Siddharth semma... Vithulan voice ketta ஒடனே avaluku உணர்வு வந்துடுச்சி pa super Super Super pa.. Eagerly waiting for next episode
ஒவ்வொரு முறையும் எங்களை தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் வேலை செய்து விட்டு கடைசியில் தப்பித்துக் கொல்கிறிர்கள் ஆத்வி சாத்வின் தைரியம் செயல்பாடு சூப்பர் ஆருவுக்கு அவன் மாமா இருக்கும் போது ஒன்றும் ஆகாது யார் அந்த வில்லன் அவன் மட்டும் கையில் கிடைக்கட்டும் விதுலன் பாவம் போதும் அவனைஅதிக வருடங்கள் துன்பபடுத்தி விட்டிர்கள் இனிமேல் ஆவது அவனுக்கு மகிழ்ச்சியைத் கொடுத்து எங்களையும் மகில்வியுங்கள் இல்லை என்றால் உங்களுக்கு
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.