All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் காதல் மீளுமோ சகியே???" - கருத்து திரி...

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கனமான பதிவு. என்ன தான் பழி உணர்ச்சி இருந்தாலும் அதற்காக ஒரு கள்ளம்கபடம் இல்லாத பெண்ணின் வாழ்க்கையில் விளையாடி விட்டானே. அவள் காணாமல் போனதை நினைத்து அவன் வருந்துவது போலும் இல்லை. Fb படிக்கையில் ஒற்றுமையாக தான் அவர்கள் குடும்பம் இருந்திருக்கிறது. இடையில் என்ன நேர்ந்ததோ, அவன் தந்தை குற்றவாளி ஆனதற்கு தெரிந்தோ தெரியாமலோ மலரின் தந்தை காரணமாய் இருந்திருந்தாலும் அதை பழி தீர்க்க அவன் தேர்ந்தெடுத்த வழி கொடுமை.
நிச்சயம் கொடுமை தான்... ஆனால் எந்த தப்பும் செய்யாமல் அவன் சின்ன வயதிலிருந்து அவப்பெயரை சுமந்து அவனை பொறுத்தவரை கொடுமை தானே... ஆனால் பழிவாங்கல் வேறு வழியில் போய்விட்டது... தேங்க்யூ மா😘😘😘
 

Lakshmivijay

Well-known member
அழுத்தமான பதிவு சிஸ்
பாவம் மலர் 😌சுந்தர் செய்தது சரியே இல்லை சிஸ் :mad:
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழுத்தமான பதிவு சிஸ்
பாவம் மலர் 😌சுந்தர் செய்தது சரியே இல்லை சிஸ் :mad:
தேங்க்யூ மா😘😘😘 அவனும் தண்டனை அனுபவிப்பான்
 

Chitra Balaji

Bronze Winner
Yaaru அந்த திலகன் அவன் சொன்னது உண்மை ah போய் ah nu kuda விசாரிக்காமல் இந்த maari oru திர்ப்பு sollalaama appo இதனை நாள் அவரு ஊருக்கு seitha நன்மை எல்லாம் ஒன்னும் illanu aagiduma.... அவரு school போன அந்த gap la அந்த பணம் ah eduthu இருபாங்க... இதுல malar அப்பா எங்க வந்தாரு nu தான் puriyala... Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
 
Top