All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் காதல் மீளுமோ சகியே???" - கருத்து திரி...

Madhu Malar

Well-known member
Nice ud mam..evano Panna thappu summa iruntha pullaiya ipdi aakitane... Padupaavi payan pa intha hero... Intha hero paiyana azha vaigura scene ah speed ah ud la podunga... Waiting for the next ud..
 

Ramyasridhar

Bronze Winner
கனமான பதிவு. கனகவேல் கனா கண்டுகொண்டிருக்கும் போது தான் பெட்டியை மாற்றியிருக்க வேண்டும். நல்ல குணமுடையவரை யாரோ ஒருவன் சொன்ன தகவலில் ஊரே தூற்றி விட்டது. அவர் செய்த நன்மைகளையும் மறந்து விட்டார்கள். செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பதை போல் ஒரு கொடுமை வேறேதும் இல்லை.
 
Top