All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் காதல் மீளுமோ சகியே???" - கருத்து திரி...

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Very very emotional episode.... Ava காணமல் போய் கொஞ்ச நேரம் appram thaan vaanathi ah kettutu ava அங்க veralanu sollavum thaan போலீஸ் station poi இருகாங்க.... அங்க என்ன என்ன கேள்வி ketaangalo ava சிவன் கோவில் போன varaikum therinji இருக்கு... Athuku appram ஏன் oonum theriyala... அங்க accident ஆனது எப்படி அவங்களுக்கு தெரியாமல் pochi... அவரு வெளிய வரவும் அவரு kita avanodaya பழி உணர்ச்சி eppadi பேசி pokkikitaan la... Rendu வருஷம் ah love 😍 panninathu avana தான் nu sonna ava காணமல் ponathuku காரணம் அவன்தான் nu sonna... Appram ஏன் ava அப்பா எங்க ஏன் பொண்ணு nu. Avan kita kekavela.... அவரு ஒரு வேளை ava அவன் kuda thaan இருக்கா nu nenaichikitaara.... Avvallavu periya குடும்பம் avvallavu mariyaathai kodukuraanga avarukku... Appram எப்படி திருட்டு பழி vanthuthu.... Avaru friendalaya அந்த பழி vanthuthu.... Evvallavu santhosham ah இருக்காங்க... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top