All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் காதல் மீளுமோ சகியே???" - கருத்து திரி...

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி இவன் பழி வாங்க அநியாயமா ஒண்ணுமே theriyathavaluku காதல் பேர்ல துரோகம் panni இருக்கானே... Athuvum ava romba romba sensitive.... Ava கண்ணு முன்னாடியே vera oruthiku தாலி கட்டி ennalam pesitaan pa avan che enna oru korura புத்தி la.... அவல moththama saagadichitaan avanodaya பேச்சு yaalayum செய்கை yaalayum... Accident aaidicha கடவுளே... Teaser la வந்த sequence la... Nizamave அவன் அப்பா சாவுக்கு avalodaya அப்பா தான் காரணம் nu ivanuku தெரியுமா... Kadaisila ava அப்பா ஒண்ணுமே panni இருக்க porathu illa பாருங்க.... Avaluku accident ஆனது ava வீடு ku theriyala காணாமல் poitaanu தான் சொல்றாங்க... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super pa... Very very emotional episode... அழ vechitinga.. Eagerly waiting for next episode
தேங்க்யூ மா😘😘😘
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam...kadhai romba azhuthamanatha irukum pola...aana paavam pa malar ponnu. adikadi ud podunga mam. Idaiyila distance maintain panna story marakumla...maththa padi different story.. All the best mam🤩
தேங்க்யூ மா😘😘😘 இனிமேல் கரெக்ட்டா யூடி வரும்மா
 
கனமான பதிவு சகோ
பழிவாங்க சுந்தர் எடுத்துக்கொண்ட வழி தவறு என்று எப்போது புரிந்து கொள்வான் சகோ

பாவம் மலர் அவளுக்கு என்ன ஆச்சு சகோ
😢😢😢😢😢
 
Top