All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா!" - கருத்து திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes sis எனக்கு அபிதான் பிடிக்கும் ஏன்னா அவன் மாதிரி ஒரு talented person இருக்க முடியுமா i like his character and அவனுடைய ஆளுமைத்திறன் எப்பவுமே ரொம்ப பிடிக்கும் என்னோட full சப்போர்ட் அபிக்குத்தான் உங்க கதை மிஸ் பண்ணாம படிக்கிறதே உங்க கதையில் வர ஹீரோக்காகத்தான் அவ்ளோ அழகா ஹீரோவோட portionai மிக மிக அருமையா செதுக்குவீங்க and ஹீரோயினும் கூடத்தான் அழகை அவ்ளோ அழகா வர்ணிப்பீங்க அப்புறம் முக்கியமான விஷயம் நீங்க ஹீரோ ஹீரோயின்க்கு வைக்கிற பெயர்கள் எப்பவுமே ரொம்ப பிடிக்கும் உங்களை மாதிரி திறமையான எழுத்தாளர்கள் எங்களுக்கு கிடைச்சதுக்கு நான் எனக்கு ரொம்பவே பெருமையா இருக்கு நீங்க ரொம்ப மாசம் வராம இருந்தப்ப ரொம்பவும் மிஸ் பண்ணேன் உங்க கதையை உங்களுடைய எழுத்து நடைக்கு✍✍✍✍✍ எப்பவுமே நான் மிக பெரிய விசிறி உங்க எழுத்துநடைக்கு✍✍✍✍✍✍✍✍✍ நான் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌


வாவ்.... என்ன சொல்வது வார்த்தை தெரியாமல் தள்ளாடுகிறேன் ஆனந்தமாய் உள்ளது நிஜமா vaarthaiyr வரலையே.... உண்மையா சொல்லனும்னா உங்கககிட்ட இருந்து கமெண்ட் பண்ணி பேச முடியாத situtation நினைச்சு வருத்தப்பட்டிருக்கரறேன் டியர் இது உண்மை ஆனால் ஏன் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆதரிடப்பது கண்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போகின்ற்ன லவ் யூ டியர் நானும் பெருமையா பீல் பண்றேன் உங்களை போல் ஒரு ரீடர் கிடைச்சதில் லவ் யூ லவ் யூ லாட்ஸ் அண்ட் தேங்க் யூ so மச் மா :smiley15::smiley10::smile1::smiley2:
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
paaa samma akka vera leavl ore terar ffacter tha mass ah irukku vetri and varman friendship samma akka intha yugi sariyana luse yen avankitta vammbukku pona ippo vazhikaiye poka pothu samma intresting akka varama apdi onnum kettavan illa tha but kovam konda manam kothaiyai en seiumooooo waiting for next ud love you akkka keep rocking :Puszi::Puszi::Puszi:



Amam ma avanaaga yaaraiyum vathaikka villai aanaal avanai seendinaal sumna irupaanaa enna nadakkuthunu poruthirunthu parpom dear love u dear 😍😍😘😘:Puszi::smile1::smiley14::smiley15:
 
Top