All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா!" - கருத்து திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis மிகவும் அழுத்தமான பதிவு வெற்றி இருக்கிறவரை அபிக்கு பிரச்சனை இல்லை ஏன்னா அபி அநியாயம் பன்றவனை தானே கொல்றான் அதில் தப்பே இல்லை யுகன்க்கு அபராஜிதன் வச்சான் வேட்டு யுகன் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை அந்த டெண்டர் அபிக்கு கிடைச்சாச்சு நீ என்ன பண்ணாலும் அவனோட பார்வைக்கு போய்டும் இதில் நீ அபியை ஜெய்க்கம்னு நினைக்கிறது ரொம்ப தப்பு அவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்த்துக்கிட்டு இருக்கான் தான் நீ தேவையில்லாம அவனை சீண்டுற அபி மதி நீயே யுகன்க்கு பாயிண்ட் எடுத்து கொடுத்துட்டே அதாவது அபிக்கு ஏதாவது நெகடிவ் இருக்கும்னு சொன்ன அது உனக்கு நீயே வைச்சுக்கிட்ட ஆப்பு போ யுகன்👿👿👿👿👿👿👿👿👿 நீ அபியை பார்த்து உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாதுன்னு சொல்ற உனக்கெல்லாம் வேசி தான் கிடைப்பானு சொல்ற இது ரொம்ப ரொம்ப thapillaiyaa நீ சொன்ன வார்த்தைக்காக மதி தண்டனை அனுபவிக்கப்போறா மதி நீயா போய் பிரச்சனையில் மாட்டிகிட்டயே இப்போ நீயே நினைத்தாலும் உன்னால் அபிகிட்ட இருந்து தப்பிக்க முடியாது உன் தலையெழுத்து அப்படியே தலைகீழாக மாறப்போகுது😢😢😢😢😢😢😢😢😢 oh god 👍👍👍👍👍👍👍👍


வாவ் அப்படியே அசந்துபோயிட்டேன் கமெண்ட் பார்த்து... ரொம்ப சந்தோசமா இருக்கு டியர் udஅஹ் அக்குவேற ஆணிவேற அலசி எழுதியிருகீங்க... மதி பாவம் தான் ஆனால் அபியும் பாவம் தானே போக போக தெரியும் டியர்... மிக்க நன்றி டியர் :smiley15::smiley14::smiley12:smiley12:smiley9::smiley15:
 

Stella mary

Bronze Winner
வாவ் அப்படியே அசந்துபோயிட்டேன் கமெண்ட் பார்த்து... ரொம்ப சந்தோசமா இருக்கு டியர் udஅஹ் அக்குவேற ஆணிவேற அலசி எழுதியிருகீங்க... மதி பாவம் தான் ஆனால் அபியும் பாவம் தானே போக போக தெரியும் டியர்... மிக்க நன்றி டியர் :smiley15::smiley14::smiley12:smiley12:smiley9::smiley15:
Yes sis எனக்கு அபிதான் பிடிக்கும் ஏன்னா அவன் மாதிரி ஒரு talented person இருக்க முடியுமா i like his character and அவனுடைய ஆளுமைத்திறன் எப்பவுமே ரொம்ப பிடிக்கும் என்னோட full சப்போர்ட் அபிக்குத்தான் உங்க கதை மிஸ் பண்ணாம படிக்கிறதே உங்க கதையில் வர ஹீரோக்காகத்தான் அவ்ளோ அழகா ஹீரோவோட portionai மிக மிக அருமையா செதுக்குவீங்க and ஹீரோயினும் கூடத்தான் அழகை அவ்ளோ அழகா வர்ணிப்பீங்க அப்புறம் முக்கியமான விஷயம் நீங்க ஹீரோ ஹீரோயின்க்கு வைக்கிற பெயர்கள் எப்பவுமே ரொம்ப பிடிக்கும் உங்களை மாதிரி திறமையான எழுத்தாளர்கள் எங்களுக்கு கிடைச்சதுக்கு நான் எனக்கு ரொம்பவே பெருமையா இருக்கு நீங்க ரொம்ப மாசம் வராம இருந்தப்ப ரொம்பவும் மிஸ் பண்ணேன் உங்க கதையை உங்களுடைய எழுத்து நடைக்கு✍️✍️✍️✍️✍️ எப்பவுமே நான் மிக பெரிய விசிறி உங்க எழுத்துநடைக்கு✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ நான் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
paaa samma akka vera leavl ore terar ffacter tha mass ah irukku vetri and varman friendship samma akka intha yugi sariyana luse yen avankitta vammbukku pona ippo vazhikaiye poka pothu samma intresting akka varama apdi onnum kettavan illa tha but kovam konda manam kothaiyai en seiumooooo waiting for next ud love you akkka keep rocking :Puszi::Puszi::Puszi:
 
Top