All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா!" - கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow thank u da darling amam da varave mudiyala irukkria situation theriyumla da udamba gavanikka vendiya sulnilai adhan da chellam vara mudiyala love u so much da 😍😍😘😘😘
LOVE YOU accpet thank you reject en akka eppo vanthalum wait panni padippomakkum yesss health romba mukkiyam
suvar iruntha than siththiram varaiya mudium samiyooo
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
LOVE YOU accpet thank you reject en akka eppo vanthalum wait panni padippomakkum yesss health romba mukkiyam
suvar iruntha than siththiram varaiya mudium samiyooo
Rightuh rituh babby love u matum 😍😍😘😘
 

Stella mary

Bronze Winner
sis மிகவும் அழுத்தமான பதிவு வெற்றி இருக்கிறவரை அபிக்கு பிரச்சனை இல்லை ஏன்னா அபி அநியாயம் பன்றவனை தானே கொல்றான் அதில் தப்பே இல்லை யுகன்க்கு அபராஜிதன் வச்சான் வேட்டு யுகன் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை அந்த டெண்டர் அபிக்கு கிடைச்சாச்சு நீ என்ன பண்ணாலும் அவனோட பார்வைக்கு போய்டும் இதில் நீ அபியை ஜெய்க்கம்னு நினைக்கிறது ரொம்ப தப்பு அவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்த்துக்கிட்டு இருக்கான் தான் நீ தேவையில்லாம அவனை சீண்டுற அபி மதி நீயே யுகன்க்கு பாயிண்ட் எடுத்து கொடுத்துட்டே அதாவது அபிக்கு ஏதாவது நெகடிவ் இருக்கும்னு சொன்ன அது உனக்கு நீயே வைச்சுக்கிட்ட ஆப்பு போ யுகன்👿👿👿👿👿👿👿👿👿 நீ அபியை பார்த்து உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாதுன்னு சொல்ற உனக்கெல்லாம் வேசி தான் கிடைப்பானு சொல்ற இது ரொம்ப ரொம்ப thapillaiyaa நீ சொன்ன வார்த்தைக்காக மதி தண்டனை அனுபவிக்கப்போறா மதி நீயா போய் பிரச்சனையில் மாட்டிகிட்டயே இப்போ நீயே நினைத்தாலும் உன்னால் அபிகிட்ட இருந்து தப்பிக்க முடியாது உன் தலையெழுத்து அப்படியே தலைகீழாக மாறப்போகுது😢😢😢😢😢😢😢😢😢 oh god 👍👍👍👍👍👍👍👍
 
Top