All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" இந்த வருடம் இரண்டு மாதத்திற்கு முன்பே குறை பிரவசத்தில் பிறந்துவிட்டான்... என்று நினைத்து கொள்ளட்டும் " 🤣🤣🤣 இப்படியெல்லாம் பேச சஞ்சய் ஒருவனால் மட்டுமே முடியும்.
அதே போல் "இரண்டு மாதம் கழித்து தானே..! அப்போது நாம் கையை பிடிச்சுக்கிட்டு டூயட் பாடிகிட்டு இருப்போம். அதனால் காதலுக்காக எவ்வளவு அழகா பொய் சொல்லியிருக்கானு என்னை பாராட்டுவாங்க " என்பதும் பின்னர் "எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது, வீணா கண்டதையும் நினைக்காதே "என இவனுக்கு அவள் சொல்லும் வார்த்தைகளையே கொண்டே அவளுக்கு திருப்பி கொடுப்பதென என சஞ்சு அசத்திவிட்டான்👌👌
சஞ்சு இல்லாமல் அனைவரும் அவன் நினைவிலே பயணம் மேற்கொள்ளுகிறார்கள். மற்றவர்களே இப்படி என்கையில் மித்துவால் மட்டும் எப்படி அவன் நினைவில்லாமல் இருக்க முடியும்.
"மற்றவர்களை விட சஞ்சயின் வருகையை வெறுத்தவளும், விரும்பியவளும் மித்ரா தான் !" இந்த வரிகள் அவள் மன போராட்டத்தை தெளிவாக விளக்கிவிட்டது.
காட்டுபகுதிக்குள் பயத்துடன் பயணித்தவர்கள், இறங்கியவுடன் சஞ்சய்யின் உற்சாக குரல் கேட்டு நிச்சயம் தங்கள் பயத்தை மறந்திருப்பார்கள். அவனை கண்டவுடன் மித்துவின் ரியாக்ஷன் என்னவென்று அறிய ஆவல்🤩
நன்றி..😀😀 அவனை ரொம்ப இரசித்து படிக்கறீங்க போல.. நானும் ரொம்ப இரசித்து எழுதுவேன்.

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 
Chitra Balaji

Bronze Winner
Aiyayo vasanth romba romba payanthutaan போல எங்க ooduran avan avan control la illa..... அவன் pogaamalaye skip panni இருக்கலாம் enna aaga pooguthoo... Unit ஆளுங்க எல்லாம் எங்க vasanth மட்டும் ஓடுறான்..... Sanju yum அந்த வீடு நோக்கி oodraan.... Mithra yum பயந்து தான் இருக்கா.... ஓரளவுக்கு எல்லாருமே நல்ல vilayaandaanga.... Semma terror game தான் எல்லாரயும் பயம் kaatidichi... Super Super Super maa... Semma episode..
 
மிக்க நன்றி சித்ரா.😀😀
 
Top