All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட்டகாசமான துவக்கம். சஞ்சய் செம.... சஞ்சய் இருக்கும் இடமெல்லாம் கலகலப்பாக, உற்சாகமாக இருக்கிறது. படிக்கும் நமக்கும் அவனின் உற்சாகம் தொற்றி கொள்கிறது.
எஸ்.. எஸ்.. எழுதும் போதே எனக்கும் இப்படித்தான் இருக்கு.. அதனால் தான் மாயங்கள் கதையை எடுக்காம இதை எடுத்தேன்..😊😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow semma supera irunthathu mam sanjai anaivaraiyum rakalaiudan arimugapaduththuvathu arumai mithravin nadavadikkai vidyasamaha irukkirathu sanjaiyaal innum intha game show supera rakaraiudan kalai kattum enteu ninaikirean super arumai mam(viji)
எஸ்.. ரகளை களைக் கட்டும்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update raji
Sanju great
Ama ivan plan tan enna
Perfect vera soldranha
நன்றி..

பர்பெக்ட் என்று சொல்வது ப்ரோகிராம் புரோடியூசர். அவருக்கு நிகழ்ச்சி வெற்றி பெறது தானே முக்கியம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் அறிமுகத்திலேயே சஞ்சய்க்கும் மித்ராக்கும் இப்படி முட்டி கொண்டதே. எவ்வளவு கலகலப்பாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்தான், ஆனால் மித்ரா அவனை கொஞ்சம் காயப்படுத்தி விட்டாள். போக போக சஞ்சய்யை புரிந்து கொள்வாள் என நம்புகிறேன். அருமையான பதிவு.
அவள் புரிந்துக் கொள்வதை விட அவன் புரிஞ்சுக்குவான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா ஆஆஆ......
மித்ரா என்ன ஓவராதான் பன்னுறா...😤😤😤😤சஞ்சு டீஸண்டாதான கேட்டான்.......
40 இயர்ஸ் அங்கிள்அ மேரேஜ் பன்ன போறாளா.......அதுவும் விவாகரத்து பெற்றவர்......ஆல்ரெடி பெற்றவரா மித்ராகாக பெற்றவரே.....
சஞ்சு நீ ஆட்டத்த ஸ்டார்ட் பன்னு....
ஆட்டகாரனுக்காக வெய்டிங்ங்💓
ஹா.. ஹா.. மித்ரா சாதாரணப்பட்டவ இல்லை...

சஞ்சுவின் ஆட்டம் களை கட்டும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajikka ennakka first udlaye bulb koduthuteenga.
enga theriyuma sammu entha entha celebrities irukkaanganu ketkum pothu oruthra theriyum sanju solraan .yaarnu ketkum pothu the great sanjay rajasekarnu solranla anga thaan.easyaa kandupidikara visayam thaan.aanaa naan lasta mithra nadikai nnu erkanave paarthu iruthenna athanaala mithra nnu solvaannu ninachuten.
Aanaa athukku munnadiye story aarambathulaye oru bulb koduthu iruntheenga.morning 7 innu ninaithaal appuram thaan theriyuthu evening 7.
athu sari neenga firstla bulb vaarthaya paarthuttu enna ninaicheenga.
Ud sema super rajikka.first ud mathiriye ella
Udyum perisa venum.Kutti ud kodukka koodaathu.
Sanju rocking.first udlaye ippadinna poga poga ...wow.
Zig zag building,Ac,vennira methai,veenai isai veyyilukku ithamma sugamma supera irunthathu rajikka.veenai isaikku opposita appadiye phonela jacksonoda song.innaikku thaan muthal muthalla English songa rachichu padichen.appuram ketkuren.
Super family,avanoda padippu,job, gamoda rules nnu supera poguthu rajikka.chettinadu
restaurant vaikka sollunnu sollum pothu enakku kaara saaramaana mithra thaan gnabagathukku vanthaa.gamoda name aattakkaarannu ethirpaarkkave illa.second ud padichuttu varen rajikka.
வாவ்... நன்றி வர்ஷீ..

ஹா.. ஹா.. படிக்கிறவங்க காலையில் ஏழு மணி தான்னு நினைப்பாங்கன்னு தெரியுமே.😉

இன்னும் கதையில் இரசிக்க நிறையா விசயமிருக்கு..
 
Top