All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா.....
நைட்டு வரல....
மதியம் வரனு சொன்னீங்க இன்னும் கானோ....எங்க போனீங்க..
ஆல்ரெடி ஒரு யூடி வேற பாக்கி இருக்கு.....
என்ன பன்ன போறீங்க....
போட்டுட்டேன்..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode..... ஒருத்தர் oruthar ah introduce panna aarambichitaan அந்த comedy actor kita eppadi பேசினா la semma... He is so sweet.... எல்லார் kitayum கலாட்டா panni introduce பண்றான்.... Mithra matum ஏன் oru maari இருக்காம இருக்கா எந்த ஒரு கேள்வி kum oru சிரிப்பு avana romba ஒரு மாறி uthaasinamaa பேசுறா.... சஞ்சு ku kovam வந்துடுச்சி... En மேடம் full ah show முடியற varaikum அங்க stage la உக்கார mataangala...... Olooo avaluku கல்யாணம் ஆக pogutha.... Athuyum oru arakizhavan kuda இவளும் அந்த ஆள love 😍 panra போல avanukaaga தான் அவன் solli thaan இந்த show la kalanthukura போல.... Sanju ava ஒதுங்கி இருந்தாலும் எப்படி avala cover panna பாருங்க super da sanju.... Super Super Super maa... Eagerly waiting for next episode
 

varshika

Active member
வர்ஷீ லவ் ஸ்டோரிக்கு தான் எட்டி பார்ப்பா...
Wow rajikka ennoda pulse nallaa therinthu vaithu irukeenga.me so happy.but ellaa vagaiyaana storyum naan padippen.except pei kathai.athuvum
Varalaatru storynaa sema istam. Vanthadainthene story pazhamaiyil puthumaiyaa vithiyaasamaa arumaiya ezhuthi iruntheenga unga stylil.eppavum pola eppadi ippadi yosikireengannu thaan en ninaippu irunthathu.enna ippo ezhuthura storiya padikka Vida mattenkireenga.ippo thaan Ac,vennira methaikku vanthen.appuram varen rajikka.bye
 

Shalini M

Bronze Winner
Semma lovely epi rajima...😍😍😍😍😍 Sanjay semma kalakaran.......intha Mithra yen ipdi behave பன்ற rajima......🤔🤔🤔 அதும் ஒரு divorse ஆன 40 s la irukaravana Marriage panna porala....athum love marriage ah.....ithula ethachum ulkuththu iruko rajima🤔🤔🤔
Sanjay apo apo out of portion ku ellam vanthu pandrathu... ellam super semma rajima,..
 

Ramyasridhar

Bronze Winner
அட்டகாசமான துவக்கம். சஞ்சய் செம.... சஞ்சய் இருக்கும் இடமெல்லாம் கலகலப்பாக, உற்சாகமாக இருக்கிறது. படிக்கும் நமக்கும் அவனின் உற்சாகம் தொற்றி கொள்கிறது.
 

vijirsn1965

Bronze Winner
wow semma supera irunthathu mam sanjai anaivaraiyum rakalaiudan arimugapaduththuvathu arumai mithravin nadavadikkai vidyasamaha irukkirathu sanjaiyaal innum intha game show supera rakaraiudan kalai kattum enteu ninaikirean super arumai mam(viji)
 

Ramyasridhar

Bronze Winner
முதல் அறிமுகத்திலேயே சஞ்சய்க்கும் மித்ராக்கும் இப்படி முட்டி கொண்டதே. எவ்வளவு கலகலப்பாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்தான், ஆனால் மித்ரா அவனை கொஞ்சம் காயப்படுத்தி விட்டாள். போக போக சஞ்சய்யை புரிந்து கொள்வாள் என நம்புகிறேன். அருமையான பதிவு.
 
Top