All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா அட்டகாசம் போங்க😊😊
சஞ்சயோட ஆட்டம் ஆரம்பமா,
முன்னாடி கதையில் இருவரும் முன்பே அறிமுகம் ஆனவர்களாய் இருப்பார்கள்...இதில் இல்லை போல...அப்புறம் இதில் சஞ்சயோட பேமிலி பற்றி காட்டியிருப்பது சூப்பர்.....
மித்ரா அதே கர்வம்....சினிமாதுறை என்பதால் இது முகமூடியோ என்னவோ???
எப்படியும் சஞ்சயோட அட்டகாசத்தில் அவளை சிக்க வைத்து வேடிக்கை பார்க்க தயாராகி விட்டீர்கள்.....
நானும் ரெடி😜😜😜😜
நன்றி மேரி.. ஆமாம் முதல் கதையில் இருந்து நிறையா வித்தியாசங்கள் இருக்கும் நிறையா ஒற்றுமைகளும் இருக்கும்...

ஹா.. ஹா.. இரண்டு பேரும் ஆட்டம் காட்டுவாங்க.. யார் யார் கிட்ட மாட்டராங்கன்னு பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma , sanjay jolly a galatta va pesunalum descent aa daana kettan Mithra en apdi sonna , ava marriage pannikaporadu uncle aya aduvum love marriage aa enna koduma raji ma idu . 11 contestents um vanthachi aatakaran aarambam . Waiting for next epi ma
அது தான் கதையே...காதல் ஆட்டம் எப்படி ஆடுவாங்கன்னு பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sooooper ud sissy🥰😍Sanjay oda rahalai ,intro ellam sema!bt mithra yen ipdi behave panra!yaarkoodayum mingle ahala,Sanjay ah hurt panra,ithelathukum serthu vachu Jay nu yaarayo love vera panra😳😳🤔that too divorcee!sari ilaye!!mithra va Sanjay thaan oru valiku kondu varuvan pola!!ipave arambichu vachitan😅👌waiting eagerly for next ud sissy 🥰😍👍
ஹா.. ஹா.. ஆமாம்.. அவன் அவளை ஒரு வழி செய்வான்.. அவனும் ஒரு வழியாகிருவான்😀😀
 
Top