Chitrasaraswathi
Well-known member
Really enjoy Sanjay's smartness
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா.. ஹா.. நன்றிராஜிக்காஆஆஆஆஆ...
இந்த மித்ரா ஏன் நிக்குறா பேசாம போக வேண்டியது தான.. வேனும்னுனே நின்னுகிட்டு அப்புறம் சஞ்ச இன்சல்ட் பன்னுறது..
சஞ்சு உனக்கு ரோஷம் எல்லாம் இருக்கு இந்த பட்டாம்பூச்சி படுத்தும் பாடு இந்த இறக்கைகள் எல்லாத்தையும் பிச்சுட்டா சரி ஆகிரும்....
சஞ்சு செய்கிற கலாட்டவ பாத்து மித்ராக்கு அவளோட நிலமை புரியனும்....
தளபதி பாட்டு போட்டதுக்கு ரொம்ப நன்றி கா.....
நாலு ரூம்தான் இருக்கும்னு சொல்டாங்க அப்பூறம் என்னவா அவருக்கு...
அடேய் அடேய் அது எப்படி கரெக்ட்டாஆஆ இரும்பல் வருமோவிக்ஸ் மாத்திரை சாப்டு சரியாபோயிரும்....
அடுத்த எபிஸோட்கு வெய்டிங்
நன்றிnice ud sis
ஹா.. ஹா.. நன்றி..ராஜி மா ,
sanju unmaya ve master piece dan , mithra jai pathi pesumbodellam correct a sanju adha cut panniduran , ellathulayum highlight e avanoda mind voice dan , waiting for next ud raji maaaaaa
வாவ்..தேங்க்யூ..Storyoda heading mathriyae stoeyum intersting agha pogthu semma ud mam
இன்னும் பல பட்டப்பெயர்களை வைப்பான்Hi raji ma....
Nice epi...
Mithra sanjuva kavanikka aarambichuttah....super
Sanju thanakkum mithu kkum vacha peru joruuuu........
Waiting for next epi
வாவ்.. ரம்யா.. மிக்க நன்றிசஞ்சு - தன் ஒவ்வொரு செய்கையிலும் கதை மாந்தர்களை போல் நம்மையும் கவர்ந்து இழுக்கிறான். மித்துவை மேக்னெட் என்கிறான் உண்மையில் இவன் தான் அவளை கவர்ந்து இழுக்க போகும் மேக்னெட். இப்போது மித்து கொஞ்சம் கொஞ்சமாக அவனை கவனிக்க தொடங்கிவிட்டாள். அது இரசனையாக மாறி காதலாகவும் மலரும் ஒரு நாள். அனைவருடன் கலாட்டா செய்தாலும் அவர்கள் பாதுகாப்பிலும் கவனமாகவே இருக்கிறான். பஸ்ஸில் அவர்கள் மாற்றி அமரவேண்டி இவன் செய்த செயல், அவனுக்கே செல்ப் ஆப்பாக அமைந்தது, நமக்கு புன்முறுவலை தோற்றுவித்து விட்டது. மித்து- அவள் காதலை குறித்து பேசும்போது இருமி அதை கத்தரித்து விட்டான். கவலை படாதே சஞ்சு.. நம்ம ராஜீ அவர்களிடம் சொல்லி தூணுக்கு கொடுத்ததாக நினைத்து கொடுத்ததை உனக்கே உனக்காக கொடுக்க வைத்து விடலாம்.
நன்றிLovely update
மிக்க நன்றிகள் என்சாய்..Really enjoy Sanjay's smartness