All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Ramyasridhar

Bronze Winner
சஞ்சு - தன் ஒவ்வொரு செய்கையிலும் கதை மாந்தர்களை போல் நம்மையும் கவர்ந்து இழுக்கிறான். மித்துவை மேக்னெட் என்கிறான் உண்மையில் இவன் தான் அவளை கவர்ந்து இழுக்க போகும் மேக்னெட். இப்போது மித்து கொஞ்சம் கொஞ்சமாக அவனை கவனிக்க தொடங்கிவிட்டாள். அது இரசனையாக மாறி காதலாகவும் மலரும் ஒரு நாள். அனைவருடன் கலாட்டா செய்தாலும் அவர்கள் பாதுகாப்பிலும் கவனமாகவே இருக்கிறான். பஸ்ஸில் அவர்கள் மாற்றி அமரவேண்டி இவன் செய்த செயல், அவனுக்கே செல்ப் ஆப்பாக அமைந்தது, நமக்கு புன்முறுவலை தோற்றுவித்து விட்டது. மித்து- அவள் காதலை குறித்து பேசும்போது இருமி அதை கத்தரித்து விட்டான். கவலை படாதே சஞ்சு.. நம்ம ராஜீ அவர்களிடம் சொல்லி தூணுக்கு கொடுத்ததாக நினைத்து கொடுத்ததை உனக்கே உனக்காக கொடுக்க வைத்து விடலாம்.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa..... Semma semma episode..... Sanju 😊😊😊😊😊 chance ah illa avan கண்ணாடி la அவனே avanuku pesikirathu semma.... Athe maari mithra oda conversation semma avan loda loda nu pesurathu avaluku pidikala nu solra ivan பொறாமை nu solran..... Enna kalatta பண்றான்.... Appo தான் mithra vuku புரியுது அவன் எல்லார் kitayum அந்த maari thaan pazhakuraanu.... Kiramathuku வந்து இருகாங்க next game ku..... Avalodaya kiss 😘 avana romba disturb பண்ணுது.... ஜெய் ah pathi ava pesurathai ennama avoid பண்றான் 😊😊😊😊😊 மேலும் avanuku kovam varuthu.... Super Super Super maa... Eagerly waiting for next episode
நன்றி😍

இப்படியே அவன் அடிக்கிற லூட்டியை இரசிச்சுட்டே இருங்க..😍😍
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விறுவிறுப்பான பதிவு சகோ
சஞ்சயின் சேட்டைகள் சூப்பர் சகோ
😲😲😲😲😲😲
நன்றி😍

அவனது சேட்டைகள் யூடிக்கு யூடி அதிகமாகும்🤣
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mithra intha game mudiyarathukula Sanjay ya mulu loose akividuval.oru kiss ke ippadi suthuran.mithra Kum Sanjay life parthu konjam poramai yetti parkuthu.awesome.
அவனா.. 🤣 அவன் நம்மளை பைத்தியமாக்குவான் பார்த்துக்கோங்க..😍
 
Top