All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa..... Semma semma episode..... Sanju 😊 😊 😊 😊 😊 chance ah illa avan கண்ணாடி la அவனே avanuku pesikirathu semma.... Athe maari mithra oda conversation semma avan loda loda nu pesurathu avaluku pidikala nu solra ivan பொறாமை nu solran..... Enna kalatta பண்றான்.... Appo தான் mithra vuku புரியுது அவன் எல்லார் kitayum அந்த maari thaan pazhakuraanu.... Kiramathuku வந்து இருகாங்க next game ku..... Avalodaya kiss 😘 avana romba disturb பண்ணுது.... ஜெய் ah pathi ava pesurathai ennama avoid பண்றான் 😊 😊 😊 😊 😊 மேலும் avanuku kovam varuthu.... Super Super Super maa... Eagerly waiting for next episode
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்காஆஆஆஆஆ...
இந்த மித்ரா ஏன் நிக்குறா பேசாம போக வேண்டியது தான.. வேனும்னுனே நின்னுகிட்டு அப்புறம் சஞ்ச இன்சல்ட் பன்னுறது..😾😾
சஞ்சு உனக்கு ரோஷம் எல்லாம் இருக்கு இந்த பட்டாம்பூச்சி படுத்தும் பாடு இந்த இறக்கைகள் எல்லாத்தையும் பிச்சுட்டா சரி ஆகிரும்....
சஞ்சு செய்கிற கலாட்டவ பாத்து மித்ராக்கு அவளோட நிலமை புரியனும்....
தளபதி பாட்டு போட்டதுக்கு ரொம்ப நன்றி கா😻😻😻😻.....
நாலு ரூம்தான் இருக்கும்னு சொல்டாங்க அப்பூறம் என்னவா அவருக்கு😤😤😤😤...
அடேய் அடேய் அது எப்படி கரெக்ட்டாஆஆ இரும்பல் வருமோ😸😸😸😸😸விக்ஸ் மாத்திரை சாப்டு சரியாபோயிரும்....
அடுத்த எபிஸோட்கு வெய்டிங்😍
 
Top