All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Umamanoj

New member
காதல்காரா காதலாட்டக்காரா படிச்சிட்டேன் ராஜி..செம சூப்பர்... செம ஃபாஸ்ட்...நல்லா இண்ட்ரெஸ்டிங்கா போச்சு...
எனக்கு சூப்பர்சிங்கர் ம கா ப தான் நினைவுக்கு வந்தது 😀
ஒவ்வொரு கேமும் அப்படி இண்ட்ரெஸ்டிங்கா படிச்சேன்..
பார்த்து மா,சீக்கிரம்
உங்க கேம்க்கு இராயல்டி வாங்குங்க..காப்பி அடிச்சுடப் போறாங்க 😂😄😄..
சானல் எவ்வளவு டகால்டி பண்ணுது டிஆர்பிக்காக..🙃😔
இந்த கதைக்கு
எவ்வளவு மெனக்கெட்டு இருக்கீங்க.. வாழ்த்துக்கள் ராஜி..👍👌

ஒன்றே ஒன்று தான் ஏத்துக்க முடியல.. அவ்வளவு சஞ்சய்க்காக பார்த்து வேண்டாம் என்று சொன்னவள் டப்புன்னு கடைசி இரண்டு பக்கத்தில் வந்து சேர்ந்தது ஒத்துக்க முடியலை..இன்னும் இரண்டு சீன் அவள் மனசு எப்படி எதனால் மாறியது என்று காட்டி இருக்கலாமோ என்று தோணியது...
மற்றபடி கதை செம சூப்பர் 👌...

1200 பக்கங்களா என்று படிக்க பயந்தேன்...ஆனால் படிக்க படிக்க எப்படி அவ்வளவு வேகமாக போச்சு என்று தெரியல 😀
செம எனர்ஜிட்டிக் 😍
ரொம்ப நாள் ஆச்சு இப்படி படித்து..நன்றி ராஜி 😀

காதல் காரனின் ஆட்டம் ரசிக்க மட்டும் அல்லாமல் காதல் ஆட்டக்காரன் நடத்திய ஆட்டத்தையும் ரசிக்க வைத்தது..😍😍😍
@Raji anbu
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வாவ்.. உமாக்கா.. மிக்க மிக்க நன்றிகள்..

குதுகலமான உங்க கமெண்ட்டே.. கதையை நீங்க எப்படி இரசிச்சு படிச்சிருக்கீங்கன்னு தெரியுது. உங்க கமெண்ட் படித்து ரொம்ப சந்தோஷம் உமாக்கா..

கதை தான்.. என்னை இரண்டு பாகமாக இழுத்துட்டே போச்சு..

சஞ்சய் மித்ராவின் காதல் ஆட்டம் ஒரு பக்கம்.. பைனல் வரை போகும் கேம் ஷோ ஒரு பக்கம் என்று இவ்வளவு பெரிதாக வந்திருச்சு.. நானும் பயந்தேன்.

இதற்கு முன் விமர்சனம் செய்தவங்களும் சரி.. நீங்களும் சரி போரடிக்காம எனர்ஜீட்டிக்கா இருந்தது என்றுச் சொல்லியதை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏனென்றால்.. இந்த கதையை நிறுத்தி இரண்டு வருஷம் கழிச்சு எழுதினேன். ஆனா நீங்க சொன்ன மாதிரி எனக்கும் எனர்ஜீட்டிக்கா தான் இருந்துச்சு.. சஞ்சு மேஜிக் போல😁😁

காப்பி ரைட்ஸ்ஸா😂😂 வாங்கிடலாம்..

நீங்க சொல்வது புரியுதுங்க..

அவள் மீது வரும் விமர்சனங்களை தாங்கி கொள்ள சஞ்சய் சொல்லிக் கொடுத்திருக்கிறான். ஆனால் அவன் மீது வரும் விமர்சனங்களை தான் அவளால் தாங்கிக்க முடியலை. அதை அவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவ கேட்கலை சரி நீயே பேஸ் செய்துக்கோ என்று அனுப்பறான்.

சுற்றியிருக்கிறவங்க.. அவங்க காதலை பற்றி பேசி பேசி.. அவளுக்கு அந்த மனத்திடம் தானே வருது. சுயமாக அவளே தயாராகிட்டா..

அதைத் தான்.. நீங்க சீன்ஸ் வைத்திருக்கலாம் என்றுச் சொல்லிருக்கீங்க.. கடைசி பகுதி வந்து விட்டதால்‌‌.. அதை விரிவாக எழுதினா.. ரீடர்ஸிற்கு போரடிக்கும் என்று நினைச்சேன்.

ஏனென்றால் பொதுவா ஹீரோ இல்லாமல் ஹீரோயின் மட்டும் வரும் பகுதியை சின்னதாக இல்லாமல் பெரிதாக இருந்தால்.. அதுவும் கடைசி யூடியில் எனும் போது.. போரடிக்கும் என்று நினைச்சேன். அதனால் ஷார்ட்டா முடிச்சு.. மீதியை அவங்க கணிப்பிற்கு விட்டேன்.

உங்க விமர்சனத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றி‌‌ உமாக்கா
 
Top