All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விறு விறுப்பா சூப்பரா நிகழ்ச்சி நடந்தது 👌
பவி நிகழ்ச்சியில் இருந்து விலகினால் சர்வா என்ன பண்ணுவான்.., பாவம் அவன் .
சஞ்சய் மித்ராவின் நடவடிக்கையை பதிவு பண்ண ரெடி ஆகிட்டாட்கங்ப்பா... இது சஞ்சய்க்கும் புரிந்து விட்டது ...
அப்போ அடக்கி வாசிப்பானா இனி..?
சூப்பர்
அடங்குகிற ஆளா அவன்😅

மிக்க நன்றி ☺️
 

Thani

Well-known member
அட என்ன காரியம் இவன் பண்ணி விட்டான் 🤭
மித்ரா என்ன பண்ண போகிறாளோ....😂
இருந்தாலும் பயபுள்ளக்கு ரோசம் கொஞ்சம் இருக்கு தான் கொடியை எட்டி பிடித்தீ ஜெயிச்சு விட்டானே சூப்பர் 😀
நிஐமாஇவன்அடங்காதவன் தான் 😀
சூப்பர் 😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட என்ன காரியம் இவன் பண்ணி விட்டான் 🤭
மித்ரா என்ன பண்ண போகிறாளோ....😂
இருந்தாலும் பயபுள்ளக்கு ரோசம் கொஞ்சம் இருக்கு தான் கொடியை எட்டி பிடித்தீ ஜெயிச்சு விட்டானே சூப்பர் 😀
நிஐமாஇவன்அடங்காதவன் தான் 😀
சூப்பர் 😀
ஹா.. ஹா.. ஆமா..

இவனோட குறும்பால்.. மித்ரா அவளோட கூட்டை விட்டு வெளியே வந்தால் சரி..
 

Thani

Well-known member
அம்மாடியோ ..!!!படிக்கும் நமக்கே ரொம்ப பயயமா வந்திச்சி 🤧
மித்ராவை சரியா வழி நடத்தி போட்டியில் வெற்றி பெற வைத்து விட்டானே சஞ்சய் 👌
போட்டி விறு விறுப்பாக போகுது ...👌
சூப்பர் 😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மாடியோ ..!!!படிக்கும் நமக்கே ரொம்ப பயயமா வந்திச்சி 🤧
மித்ராவை சரியா வழி நடத்தி போட்டியில் வெற்றி பெற வைத்து விட்டானே சஞ்சய் 👌
போட்டி விறு விறுப்பாக போகுது ...👌
சூப்பர் 😀
மிக்க நன்றி..

போட்டி பகுதி எல்லாம் எழுதும் போது படிப்பவர்களுக்கு அலுக்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதுவேன். உங்களது கருத்து மகிழ்ச்சியை அளிக்கிறது மிக்க நன்றி 🥰
 

Thani

Well-known member
உடல் நிலை கொஞ்சம் சரியில்லை ஜி (இப்போ கொஞ்சம் சரியாகிடுச்சு)
அடுத்த மாதமளவில் வந்து விடுவேன் என நினைக்கிறேன் 👍😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உடல் நிலை கொஞ்சம் சரியில்லை ஜி (இப்போ கொஞ்சம் சரியாகிடுச்சு)
அடுத்த மாதமளவில் வந்து விடுவேன் என நினைக்கிறேன் 👍😀
உடம்பை பார்த்துக்கோங்க.. உடம்பு தான் முக்கியம்.. இதுல இன்னும் இருபது எபி இருக்கு.. அடுத்த மாதம் வரை தொடரும்..
 
Top