All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome back again Sanju…
Exactly after 3 years…
Nanum vandutten Sanju va pakka.. ❤❤❤
வாங்க வாங்க.. 😍😍😍

வாவ்.. சஞ்சுக்கு எவ்வளவு கலர்புல்லான வெல்கம்.. கொடுத்து வச்சவன்..😅😁
 

Thani

Well-known member
சரியான அடாவடிதான் சஞ்சு 😀
மித்ரா ஜெய்யை கழிவிரக்கத்துல லவ்பண்ணி இருப்பாளோ ..?
தன்னை போல் ஒருத்தரை பாத்ததும் அப்புடி தோணுச்சு போல😔
இவன் பேசிப்பேசியே மித்ராவை கவுத்திடுவான் அதேபோல் பிரச்சனையையும் இழுத்து விடப்போறானா என்ன ..?
அச்சோ ரவி வர்றான் இவங்கள தேடி ....இவங்க இன்னும் பேசிக்கிட்டு இருக்காங்க ,மாட்டிக்கப் போறாங்களோ...?
சூப்பர் 😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியான அடாவடிதான் சஞ்சு 😀
மித்ரா ஜெய்யை கழிவிரக்கத்துல லவ்பண்ணி இருப்பாளோ ..?
தன்னை போல் ஒருத்தரை பாத்ததும் அப்புடி தோணுச்சு போல😔
இவன் பேசிப்பேசியே மித்ராவை கவுத்திடுவான் அதேபோல் பிரச்சனையையும் இழுத்து விடப்போறானா என்ன ..?
அச்சோ ரவி வர்றான் இவங்கள தேடி ....இவங்க இன்னும் பேசிக்கிட்டு இருக்காங்க ,மாட்டிக்கப் போறாங்களோ...?
சூப்பர் 😀
வாங்க வாங்க.. என்ன மெதுவா வந்திருக்கீங்க..

சஞ்சு சரியான அடாவடியே தான்.. அவனது காதலாட்டமும்.. இந்த ஆட்டக்காரன் நிகழ்ச்சியும் தான் கதையே.. என்சாய் 😍😍
 

Thani

Well-known member
வசந்தின் பெயரை மட்டும் தான் எழுதி போட்டு விட்டானா சஞ்சய் 🤔
சூப்பர் 😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தின் பெயரை மட்டும் தான் எழுதி போட்டு விட்டானா சஞ்சய் 🤔
சூப்பர் 😀
அச்சோ இது எல்லாரும் பார்க்கிற கேம் ஷோ அதில் அவன் கோல்மால் செய்ய மாட்டான்.

அதாவது.. அத்தனை நேரம் முதல்ல போக மாட்டேன்னு வாக்குவாதம் செய்து வசந்த் பேரே.. ஆக்ஸிடென்ட்டா வரவும் தான் ஸாரி கேட்டு கண்ணடித்தான்

நன்றி ☺️
 

Thani

Well-known member
விறு விறுப்பா சூப்பரா நிகழ்ச்சி நடந்தது 👌
பவி நிகழ்ச்சியில் இருந்து விலகினால் சர்வா என்ன பண்ணுவான்.., பாவம் அவன் .
சஞ்சய் மித்ராவின் நடவடிக்கையை பதிவு பண்ண ரெடி ஆகிட்டாட்கங்ப்பா... இது சஞ்சய்க்கும் புரிந்து விட்டது ...
அப்போ அடக்கி வாசிப்பானா இனி..?
சூப்பர்
 
Top